பிரையண்ட்நகர்..7வதுதேரு வைத்து அவருடைய சிறு உருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக பிறந்தநாள் விழா நடந்தது கலந்து கொண்டவர் ரசல் .சி ஐ டி.யூ மாநிலச் செயலாளர் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம் எஸ் முத்து மாநகர குழு உறுப்பினர் உறுப்பினர் ஆறுமுகம் மணவாளன் சிஐடி மாவட்ட குழு உறுப்பினர் மனோகரன் வேல்முருகன் கருணாமூர்த்தி மாடசாமி மற்றும் பல உறுப்பினர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். நாகராஜ்
சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 140 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது