Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் புதிய நிர்வாகிகள் நேரில் வாழ்த்து பெற்றனர்..

Last updated: January 10, 2026 1:34 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய மாணவரணி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி வடக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் -அ. ஆரோக்கிய செல்வ ஸ்டாலின்,துணை அமைப்பாளர்கள் – செ.கார்த்திக், கா.பாலசுப்பிரமணியன், ச. நவீன் குமார் ரா. மாரிச்செல்வன்க. கற்பகவள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேற்படி நியமிக்கப்பட்ட அனைத்து புதிய நிர்வாகிகளும் ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திமுக மாணவரணி ஒன்றிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்களை அரியணையில் அமர்த்துவோம் என்ற உறுதிமொழியை நாம் ஏற்றுக் கொண்டு இப்போதிலிருந்து தேர்தல் பணியை துவங்கி விட வேண்டும் என உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வாழ்த்துகள் பெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது ஓட்டப்பிடாரம் மனக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் உள்ளிட்டோர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் கலெக்டா் இளம்பகவத் தூய்மை பணி செய்தாா்.
Next Article தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் 48 பேருக்கு பி.டி.செல்வக்குமார் ஆட்டுக்குட்டி வழங்கினார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் குறைகளை தொிவிக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
குற்றம்தூத்துக்குடி

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?