Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அய்யாசாமி காலனியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ ஆணைகளை வழங்கினார்!!!

Last updated: July 31, 2025 9:06 pm
Tamilagapuratchi
Share
SHARE

அரசுத்துறை சேவை திட்டங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும்   உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்னும் சிறப்பு முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மின்வாரியத்துதுறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அடங்கிய முகாம் அமைக்கப்பட்டு பட்டாவில் பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, மின் இணைப்பு, ஆதார் அட்டை திருத்தம், முதியோர் உதவித்தொகை, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, இலவச பட்டா மனை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தம்மாள் காலனி அருகே உள்ள அய்யாசாமி காலணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு ஆணைகளை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினாா்.தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 2 மற்றும் 14 வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அய்யாசாமி காலணி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 13 துறையின் கீழ் 43 வகையான பயன்பாடுகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நடைபெற்றது. முகாமில் சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா். பொதுமக்கள் ஒவ்வொரு நபர்களிடமும் குறைகளைக் கேட்டிருந்தார் . பின்னர் அங்குள்ள அதிகாரிகளுக்கு மேற்கண்ட மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பின்னர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், தாசில்தாா்கள் முரளிதரன், முருகேஸ்வரி, மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் முனீஸ், இளநிலை பொறியாளர் ராஜேஷ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், கிராமநிர்வாக அலுவலா்கள் சுரேஷ்குமாா், மீனாட்சி பிரேமலதா, திருவரங்க செல்வி, ராஜலட்சுமி, உதவியாளர்கள் குமாரலிங்கம், சின்னத்தாய், ஹசினாசுஜிதாபானு, திமுக பகுதி செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதிகள் பூவேஸ்நாதன், தர்மராஜ், மகளிரணி அமைப்பாளர் பௌசியா, வட்ட செயலாளர் கார்த்திக், தொமுச முத்துராஜ், பகுத்தறிவு கழக பேரவை முருகேசன், மற்றும் கப்பிகுளம் பாபு, பொன்ராஜ், முருகேசன், அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P மாரியப்பன் ஆழ்ந்த இரக்கம் தெரிவிக்கிறார்!!!
Next Article நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மாநகர பகுதியில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்காது யாரும் பயப்பட வேண்டாம், : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!

You Might Also Like

தமிழகம்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அண்ணாமலை – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

By Tamilagapuratchi
தூத்துக்குடி

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் மாரத்தான் போட்டி – மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தெரிவித்தார்!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?