Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சினிமா ஆபாச வால்போஸ்டர் பெண்கள், மாணவிகள் முகம் சுழிப்பு :தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தினர்.கருப்பு பெயிண்ட் கொண்டு வந்து செய்த சம்பவம் குவியும் பாராட்டுக்கள்!!

Last updated: December 20, 2025 2:33 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சினிமா ஆபாச வால்போஸ்டர் பெண்கள், மாணவிகள் முகம் சுழிப்பு :தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தினர்.கருப்பு பெயிண்ட் கொண்டு வந்து செய்த சம்பவம் குவியும் பாராட்டுக்கள்!!

=================

தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஆபாச சினிமா வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.நகரின் முக்கிய பகுதிகள் பள்ளி கல்லூரி, பகுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில்  ஆபாச சினிமா வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் இதனை ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் மாணவிகள் பார்த்து முகம் சுளிக்கும் சூழ்நிலை உருவானது. இதனை அறிந்து தூத்துக்குடி தவெக மாநகர தேர்தல் பிரிவு செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆனந்தகுமார் தலைமையில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள், கருப்பு பெயிண்ட் கொண்டு மாநகரின் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்ட ஆபாச வால் போஸ்டர்களை கருப்பு மை பூசி அழித்தனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆனந்தகுமார் தெரிவிக்கையில் சினிமா போஸ்டர் என்ற பெயரில் இது போன்ற ஆபாச போஸ்டர்கள் திரையரங்கு சார்பில் நகர் முழுவதும் ஒட்டப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அருவருக்கத் தக்க செயலால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் முகம் சுளிக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது ஆகையால் இது போன்ற ஒரு நிகழ்வு இனி நடைபெறாத வண்ணம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்  இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் பெண்களும் தமிழக வெற்றி கழகத்தினர் செய்த இந்த நிகழ்வுகளை பார்த்து மனதார பாராட்டியதோடு இதனை முன் நின்று செய்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் மாநகர தமிழக வெற்றிக் கழக பகுதி செயலாளர்கள் சந்தனராஜ், ராஜா, 9வது வார்டு வட்டச் செயலாளர் அஸ்வின் குமார், 6வது வார்டு வட்டச் செயலாளர் பொன்வேல், மாநகர நிர்வாகிகள் பாலா, பொன்ராஜ் உட்பட ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு கணேசன்..

Share This Article
Email Copy Link Print
Previous Article கொடைக்கானலில் களைகட்டிய லெவின்ஸின் 206-வது பிறந்தநாள் விழா! : கொடைக்கானல் நகரத் தந்தை செல்லத்துரை செய்த அசத்தல் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு!!!
Next Article தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு : எம்.பி. கனிமொழி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

2025– 2026ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது– திருநெல்வேலி மாணவி சூடாமணிக்கு அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P மாரியப்பன் ஆழ்ந்த இரக்கம் தெரிவிக்கிறார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?