Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
திண்டுக்கல்

கொடைக்கானலில் களைகட்டிய லெவின்ஸின் 206-வது பிறந்தநாள் விழா! : கொடைக்கானல் நகரத் தந்தை செல்லத்துரை செய்த அசத்தல் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு!!!

Last updated: November 28, 2025 6:54 pm
Tamilagapuratchi
Share
SHARE

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் இவரது 206-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த சிறப்புமிக்க ஏற்பாட்டை கொடைக்கானல் நகர மன்ற தலைவர் செல்லத்துரை அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1864-ம் ஆண்டு மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தவர் சர் வீர் ஹென்றி லெவின்ஸ். வில்பட்டி கிராம மக்களின் மேய்ச்சல் நிலமாக இருந்த அசம் ஓடையை மறித்து நட்சத்திர ஏரியை உருவாக்கினார். இன்றைக்கு கொடைக்கானலின் முக்கிய இடமாக இருக்கிறது நட்சத்திர ஏரி. ஆண்டுக்கு 15 கோடிக்கு மேல் கொடைக்கானல் நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய நிலையில் உள்ளது. கொடைக்கானல் எரிச்சாலை உலக அளவில் சுற்றுலா தளமாக விளங்குவதில் முதன்மை வகிக்கிறது.

நட்சத்திர ஏரியை உருவாக்கிய லெவின்சின் 206-வது பிறந்த நாளான இன்று அதைக் சிறப்பாக கொண்டாடும் விதமாக கொடைக்கானல் நகரத் தந்தை செல்லத்துரை அவர்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் . அதன் பிறகு விவசாய நிலத்தில் விளைந்த அனைத்து பொருட்களையும் அவரது நினைவிடத்தில் வைத்து புகழஞ்சலி செலுத்தினார். இவருடன் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தி பப்ளிக் ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியருமான கோடை வி ஆனந்த், சமூக ஆர்வலர் பேத்துப்பாறை மகேந்திரன்,, மற்றும் கொடைக்கானல் மக்கள் பலரும் இணைந்து விமரிசையாகக் கொண்டாடினார்கள்.இதில் சுற்றுலா வளர்ச்சித் துறை, தன்னார்வலர்கள், பொதுமக்கள் எனக் கொடைக்கானல் மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாகப் பள்ளி கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என நடத்தினார்கள். இன்றைக்கு அவரின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சர் வீர் ஹென்றி லெவின்ஸ் கொடைக்கானல் ஏரியை உருவாக்கி பிறகு கலெக்டர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

அதன் பிறகு கொடைக்கானலில் வசித்து வந்தார். கடைசி காலத்தில் அயர்லாந்து சென்று அங்கே காலமானார். 206ஆண்டுகள் ஆனாலும் தற்போது கொடைக்கானல் மக்கள் அவரது பணியைப் பாராட்டும் விதமாகப் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை அவர்களின் சிறப்பான இந்த முயற்சியால் நடைபெற்ற இந்த நிகழ்வுகளை சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

https://tamilagapuratchi.com/wp-content/uploads/2025/11/VID-20251128-WA0008.mp4
Share This Article
Email Copy Link Print
Previous Article பூனை காணவில்லை!!!
Next Article தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சினிமா ஆபாச வால்போஸ்டர் பெண்கள், மாணவிகள் முகம் சுழிப்பு :தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தினர்.கருப்பு பெயிண்ட் கொண்டு வந்து செய்த சம்பவம் குவியும் பாராட்டுக்கள்!!

You Might Also Like

குற்றம்தமிழகம்தற்போதைய செய்திதிண்டுக்கல்

உல்லாச ஆசையில் பைனான்சியர், பின்னர் கொத்தனாருடன் ஓட்டம்; இளம்பெண்ணின் செயலில் குடும்பம் எடுத்த விபரீத முடிவு

By Tamilagapuratchi
குற்றம்திண்டுக்கல்

கொடைக்கானலில் துணிகரமாக ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்!! உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் மூலம் தென்மண்டல ஐஜி, திண்டுக்கல் சரக டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவார்களா?? சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு….

By Tamilagapuratchi
கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?