Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
குற்றம்தமிழகம்தற்போதைய செய்திதிண்டுக்கல்

உல்லாச ஆசையில் பைனான்சியர், பின்னர் கொத்தனாருடன் ஓட்டம்; இளம்பெண்ணின் செயலில் குடும்பம் எடுத்த விபரீத முடிவு

Last updated: June 19, 2025 12:41 pm
Tamilagapuratchi
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(65 வயது) இவரது மகள் பவித்ரா (28 வயது). இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிக்திக்ஷா (7 வயது), தீதிஷா (5 வயது) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் என்பவர் அந்த பகுதியில் என்டர் பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பவித்ராவிற்கும் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பைனான்சியருடன் பவித்ரா உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியவர பவித்ராவை கண்டித்துள்ளனர். இதனால் 2 குழந்தைகள் இருப்பதை மறந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு பைனான்சியருடன் சென்றுவிட்டார். அதன்பிறகு அவருடன் சில நாட்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதன்பிறகு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு அறிவுரை கூறி அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் மோகப்பசியால் தவித்து வந்த பவித்ரா உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வேலைக்கு வந்த கொத்தனாருடன் பவித்ரா இனிக்க இனிக்க பேசி கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கொத்தனாருடன் பவித்ரா உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த விவரம் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் பவித்ராவை கடுமையாக கண்டித்துள்ளனர். 2 குழந்தைகள் உள்ள நிலையில் இது போன்ற விஷயம் ஊருக்கு தெரியவந்தால் நமது குடும்பதிற்கு அவமானம் என அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதனை எல்லாம் காதில் வாங்கிகொள்ளாமல் இருந்து வந்த பவித்ரா கொத்தனாருடன் இரவில் காதல் ரசம் சொட்ட சொட்ட இரட்டை அர்த்தத்தில் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று திடீரென பவித்ரா மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆட் செய்யப்பட்டு இருந்தது. பவித்ரா கொத்தனாருடன் ஓட்டம் பிடித்த விபரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்ததால் வீட்டில் வந்து விசாரிக்க தொடங்கினர். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த பவித்ராவின் குடும்பம் வீபரீத முடிவை எடுத்துள்ளது.

மன உளைச்சலில் இருந்த பவித்ராவின் தாய் செல்லம்மாள் தனது பேத்திகள் இருவருடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இந்த விவரத்தை தனது தாய் காளீஸ்வரியிடம் கூறவே நானும் உங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்கிறேன் என அவர் கூறியுள்ளார். நேற்று இரவு தூங்க சென்றபோது காளீஸ்வரி மற்றும் செல்லம்மாள் ஆகியோர் தங்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த பேத்திகள் 2 பேரையும் தூக்கில் தொங்கவிட்டனர். அதன்பிறகு அவர்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இரவில் எழுந்து பார்த்த பிரபாகரன் தனது குழந்தைகள் மற்றும் மாமியாரை தேடினார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒரே அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். பின்னர் இது குறித்து இடையகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article “திராவிட மாடல் அரசு மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது” – நயினார் நாகேந்திரன் பேச்சு
Next Article தக்லைப் திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

You Might Also Like

சென்னைதமிழகம்தற்போதைய செய்தி

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120க்கு விற்பனை!

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?