Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

Last updated: June 14, 2025 10:38 am
Tamilagapuratchi
Share
SHARE

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல உதவிகளைச் செய்து வரும் த.வெ.க தலைவர் விஜய்யை ’இளம் காமராஜர்’ என்று அழைக்கலாம்” எனப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தினர் இளைய காமராஜர் விஜய் என AI போஸ்டர் வெளியிட்டுள்ளனர் அந்த போஸ்டரில் இருக்கையில் விஜய் அமர்ந்து நிலையிலும் காமராஜர் நிற்பது போன்ற போஸ்டர் இடம் பெற்றுள்ளது . காமராஜரை நேசிக்கும் உலகத்தில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்பட்டது . போஸ்டரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிகழ்வு நடந்ததற்கு முதல் கண்டன குரலா பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் சமூக நீதி போராளி எஸ். பி. மாரியப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறியதாவது :

காமராஜரின் சரித்திரம், பெருமை,தகுதி பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே இப்படி நினைக்கிறார்கள் இதனையடுத்து விஜய்யை காமரஜருடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதற்கு பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும்.

இது போன்ற நிகழ்வு இனி நடைபெறாத வண்ணம் செயல்பட வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தமிழக முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன எஸ்பி மாரியப்பன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ – மாணவியருக்கு, த.வெ.க., சார்பில், மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், நேற்று நடந்தது.

மாணவ – மாணவியருக்கு விருதுகள் வழங்கி, அவர்களின் பெற்றோர், குடும்பத்தினருடன், த.வெ.க., தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், “இங்கு வந்திருப்போர் மட்டுமல்ல; வராமால் இருக்கும் கட்சியினர் அனைவரும் கூட பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். “வரும் என்னை ‘காமராஜர்’, ‘இளைய காமராஜர்’ என பட்டம் சூட்டியும் யாரும் பேச வேண்டாம். தாங்கள் படித்த பள்ளி, ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசலாம்,” என்றார். தற்போது விஜய் இளைய காமராஜர் என்று தன்னை அழைக்க வேண்டாம் என பகிரங்கமாக தெரிவித்தது பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்புக்கு கிடைத்த வெற்றி எனலாம் என்று தெரிவித்த அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கூறும்போது கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பற்றி விமர்சனங்கள் வந்த மறுநிமிடமே பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் கடும் கண்டறியத்தை தெரிவித்தது. இது போன்று இனி ஒரு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இருக்க வேண்டும் என  எஸ் பி மாரியப்பன் தெரிவித்தார்.

 

Share This Article
Email Copy Link Print
Previous Article லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!
Next Article ஆடி காரே இருந்தாலும் டாப்புலதான் உட்காருவோம்: வாலிபர்கள் அட்ராசிட்டி

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரி நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மனு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை சாதனை விழாவாக மாற்றுவதற்கு அதிக அளவில் பங்குபெற வேண்டும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?