Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே மாநகராட்சி தூத்துக்குடி தான் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

Last updated: September 16, 2026 7:10 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டலம் இருபதாவது வார்டு பகுதி சபா கூட்டம் கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 20 வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்

மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2022ம் ஆண்டு முதல் ஆம் ஆண்டு வரை எப்படி இருந்தது தற்போது 26ம் ஆண்டு எப்படி இருக்கிறது பொதுமக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வருகிறோம்.. பகுதி சபா கூட்டத்தின் நோக்கம் எல்லோருக்கும் தெரியும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது. இருபதாவது வார்டில் சொத்துவரி 93 லட்ச ரூபாய் வரவேண்டும் 23 லட்சம் ரூபாய் தான் இதுவரை வசூல் ஆகியுள்ளது 70 லட்சம் பாக்கி உள்ளது. குடிநீர் கட்டணமும் மாநகராட்சிக்கு இருபதாவது வார்டில் வர வேண்டியது 46 லட்ச ரூபாய் வசூல் வர வேண்டியதில் 8 லட்ச ரூபாய் தான் வசூல் ஆகியுள்ளது இன்னும் 38 லட்ச ரூபாய் வர வேண்டியுள்ளது மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு தக்கதான் சாலைகள் எல்லாம் நாம் அமைக்க முடியும் தற்போது பெங்களூரில் இருந்து வந்தேன் சென்னையில் இருந்து வந்தேன் முன்பு தூத்துக்குடி இப்படி இருந்தது தற்போது தூத்துக்குடி மாநகராட்சி சென்னை மவுண்ட் ரோடு மாதிரி உள்ளது வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறார்கள் குடிநீர் நமக்கு அவசியம் சில இடங்களில் குடிநீர் பைப்புக்காக ரோடுகள் உடைக்கப்படுகிறது அதனை உடனடியாக சரி செய்ய பின்னா் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் கடந்த நான்கு வருடமாக போடப்படுகின்ற கழிவுநீர் வழித்தடங்களின் மீது மூடி போடப்படுகிறது ஆனால் முன்பு இருந்த 21 முதல் 29வது வார்டு வரை கழிவுநீர் வழித்தடங்களின் மீது மூடி இல்லாமல் உள்ளது வருங்காலத்தில் மூடி போடப்படும் அதனால் சுகாதாரம் பாதுகாக்கப்படும் அது போல பக்கிள் ஓடை ஏழு கிலோ மீட்டர் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறது என்று பார்த்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது 14 வழித்தடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மடத்தூர் முதல் நான்காம் கேட்டு வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. டுவிபுரம் ஐந்தாவது தெரு ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியடைந்து வருகிறது எனது 50 வருட கனவு திட்டம் தான் தூத்துக்குடி எப்படி இருக்க வேண்டும் என்று செய்கிறோம் எண்டு டு எண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது 18 மீட்டர் ரோடு 12 மீட்டர் ரோடு எல்லாம் அகலப்படுத்தப்பட்டுள்ளது. சுவர்களில் அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படங்கள் வரையப்படுகிறது நிறைய பூங்காக்கள் உள்ளது மூன்று பூங்காக்கள் இருந்தது தற்போது 53 பூங்காக்கள் உள்ளது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்கள் சிறிய விளையாட்டு மைதானங்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் சில பூங்காக்களில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தான் ஆனால் தூத்துக்குடி மட்டும் தான் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது ஆற்றின் படுகையில் தண்ணீர் இல்லை பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது மாநகராட்சியில் ஏதாவது ஒரு வார்டு தேர்ந்தெடுத்து 100% சோலார் வார்டு மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல மாநகராட்சியில் ஏதாவது வார்டு தேர்ந்தெடுத்து நாலு வகை குப்பைகளை பிரித்து கொடுக்கும் பணிகள் தொடங்கும் 22ம் ஆண்டு முத்து நகர் கடற்கரை பூங்கா பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது பூங்காக்களில் விளையாட்டு பயிற்சியாளர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள் தற்போது அதற்கு கடும் போட்டியுள்ளது சென்னை சென்று அமைச்சர் வரை பரிந்துரை செய்யப்படுகிறது இரண்டு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் மீண்டும் மீண்டும் நான் சொல்லுகிறேன் தினசரி குடிநீர் வழங்குவது தூத்துக்குடி மாநகராட்சி மட்டும்தான் தூத்துக்குடி மாநகராட்சி வருங்காலத்தில் மேலும் பல வளர்ச்சி அடையும் பல்வேறு தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வந்து கொண்டிருக்கிறது அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் சிறிய சிறிய சாலைகள் போடவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் போடப்பட்டுவிடும் அடுத்த மாதம் 15ம் தேதி மழை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது அதன் அடிப்படையில் அதற்கான பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகிறது என்று மேயா் ஜெகன் பொியசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் சுகாதர ஆய்வாளா்கள் ராஜசேகா், ப்ாியங்கா, கவுன்சிலா்கள் கீதாமுருகேசன், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினா்கள் ஐசக், பேச்சிமுத்து, அற்புதராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டப்பிரதிநிதி அருணகிாி, மற்றும் சுப்பிரமணி ஜெயபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா்துரைமணி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மற்றவா்களிடம் பிச்சையெடுத்து ஆட்சி செய்யும் விஜய் ஆட்சி நீடிக்காது தூத்துக்குடி அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் கடும் தாக்கு
Next Article வேலவன்னஹபர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பியிடம் புகார்..

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்று முதல்வா் விஜய் அறிவித்தது போல் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கையை நிறைவேற்ற வேண்டும்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

உப்பும் மீனும் நம் உணவு தூய பக்கிள்ஓடையே நம் கணவு கலந்துரையாடல் கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?