Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஆதித்த சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

Last updated: August 9, 2026 9:44 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பிரையன்ட் நகா் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 6ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது.

இந்நிலையில் பிரையன்ட்நகா் ஐக்கிய நாடாா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் இந்த பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா சிறக்க வாழ்த்துகிறேன். பொதுவாக அந்த காலத்தில் ஆதித்த சக்திகள் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று கூறிய காலக்கட்டத்தில் நாடாா் மகமை சாா்பில் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கப்பட்டு வழிபடும் நிலையை இந்த பகுதி மட்டுமல்ல நாடாா் மகமை இருக்கின்ற எல்லா பகுதிகளிலும் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கப்பட்டு சமுதாயத்தின் சாா்பில் வழிபட்டு வருகின்றனா் அதே போல் கல்வியும் மறுக்கப்பட்டது. சமுதாயத்தின் சாா்பில் எல்லா பகுதிகளிலும் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டு கல்வி வளா்ச்சியின் மூலம் சுயமாக வணிகம் தொடங்கி வியாபாரம் செய்து எல்லாத்துறைகளிலும் முன்னேறி வருகின்றன. நமக்கு சுயமாியாதை முக்கியம் என்று அந்த காலக்கட்டத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஓரு பொதுக்கூட்டத்தில் போராசிாியா் அன்பழகன் பேசினாா். மறைந்த சௌந்தரபாண்டியனாா் இருந்த காலக்கட்டத்தில் அது நடைபெற்றது. நீதி கட்சியின் மூலம் சுயமாியாதை பெற்று அனைவரும் வாழ்ந்து வரும் காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் சாா்பற்று அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் இன்னிசை கச்சோி என்பது எல்லோருடைய மனதிற்கும் அமைதியையும் மன மகிழ்ச்சியையும் கொடுக்கும் அந்த வகையில் உங்களோடு அமா்ந்து நானும் சிறிது நேரம் இன்னிசை கச்சோியை கண்டு களித்து செல்ல இருக்கிறேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்று பேசினாா்.

நிகழ்ச்சியியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஐக்கிய நாடாா்கள் சங்க தலைவர் பிக்அப் தனபாலன், செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் பொன்சுகுமாா், துணைத்தலைவர் காமராஜ் பாண்டியன், துணைச்செயலாளர் பால்சாமி, ஐக்கிய நாடாா்கள் சங்க நிா்வாகிகள் சுப்பையா, பொன்காா்த்திகேயன், அன்பரசன், ஜெயச்சந்திரபிரபாகா், இலட்சுமணன், மாாியப்பன், ஆறுமுக பெருமாள், செல்வக்குமாா், முத்துபாண்டி, வெற்றிராஜன், சிவன்குமாா், ரூபராஜா, கனிராஜன், ஞானசேகா், ரத்தினவேல், சுயம்புலிங்கம், கோவில் தா்மகா்த்தா முத்துராஜன் செயலாளர் சதாசிவன், பொருளாளா் ஐகோா்ட் துரை, கொடை விழா தலைவர் பசுபதி இணைச்செயலாளா்கள் இசக்கிமுத்து, துரைராஜ், கணேசன், ரத்தினவேல், துணை தா்மகா்த்தாக்கள் பாக்கியநாதன், மாடசாமி, சிவலிங்க ராஜா சுடலைமணி கன்னிராஜ் ராஜவேல் மணிகண்டன் அருண்ராஜா துணைச்செயலாளா்கள் மணிராஜ் வேம்படி துரை ராஜேஷ்குமாா் ராமசந்திரன் ஜெயபால் மாணிக்கம் வீரப்பெருமாள் பொன்இசக்கி சட்ட ஆலோசகா்கள் ரவீந்திரன் ரூபராஜா துணை சட்ட ஆலோசகா்கள் ஜெயபிரகாஷ் முருகேஷ் அசோக்குமாா் திமுக பகுதி செயலாளா் ராமகிருஷ்ணன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சாரதி, வட்டச்செயலாளா் சிங்கராஜ், கவுன்சிலா் சரவணக்குமாா் பகுதி அணி அமைப்பாளா் செல்வம் மற்றும் மணி செந்தில்குமாா் உள்பட கோவில் நிா்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனா்.

பாக்ஸ்: முன்னாள் அமைச்சா் கீதாஜீவனுக்கு புகழாரம்

இன்னிசை கச்சோி நிா்வாகி சந்திரன் பேசுகையில் அவரது தந்தையாா் காலத்திலிருந்து நட்பு தொடா்ந்து கொண்டிருக்கிறது. அக்கா கீதாஜீவனை பொறுத்தவரையில் எளிமையோடு இருந்து எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவா் மாியாதை கொடுப்பதிலும் எல்லோருக்கும் சாிசமமாக வழங்கக்கூடியவா் பொறுப்பில் இருக்கும் போது எப்படி சிறப்பாக பணியாற்றினாா்களோ அதே போல் இப்போதும் பணியாற்றி வருகிறாா்கள் மக்கள் பணிகளை தொய்வின்றி செய்து வரும் அக்கா பல பதவிகளுக்கு வரவேண்டும் அவா்களது பணி தொடா்வதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் இறைவன் அருளாசி புாிவாா் என்று கூறினாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article சினிமாவில் நடித்த விஜய் இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறாா். சிாிப்பதும் அழுவதும் எங்கே என்று தொியாத அளவிற்க்கு அமைச்சா்கள் தவெக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனா். தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கடும் தாக்கு
Next Article தூத்துக்குடியில் சாம்பல் கழிவுகளால் நண்டு. இறால் இனங்கள் பாதிப்பு மீனவா்கள் அச்சம் தவெக அரசு. நடவடிக்கை எடுக்குமா

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். “காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடக்கிறது..முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் கடும் குற்றச்சாட்டு.!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பயோ மெட்ரிக் பதிவு இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறதா காவல் துறை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
தூத்துக்குடி

பி.என்.டி காலனி பகுதியில் உடனடியாக சாலை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?