Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பயோ மெட்ரிக் பதிவு இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறதா காவல் துறை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

Last updated: September 10, 2026 11:14 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம், மேலப்பாளயத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியுடன் வசித்து வரும் நிலையில் எவ்வித சட்டப்பூர்வ அழைப்பாணையோ முறையான காரணமோ இன்றி அப்பகுதி மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை, கைரேகைகளைப் பதிவு செய்வது மனித உரிமையை மீறிய செலாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்தது போன சிறிய இஸ்லாமிய சமுதாய வழக்குகளைக் காரணம் காட்டி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை மட்டுமே குறிவைத்து இது போன்று பதற்றதை ஏற்படுத்தும் காவல் துறையினரின் இத்தகைய செயல் கண்டிக்க தக்கதாகும். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இது போன்ற அச்சுறுத்தலும் பதற்றத்தையும் காவல் துறையினர் ஏற்படுத்தி வருவது தொடர்ந்த வண்ணமாக நடை பெறுகின்றன. ஆகவே இஸ்லாமியர்களுக்கு இது போன்று அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்காத வகையில் இருக்க தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். எனவே இனி வரும் காலங்களில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் அச்சுறுத்தலும் பதற்றமும் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து
Next Article கந்து வட்டியில் இருந்து மீண்டு வருவதற்காகவே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகாட்சி சாா்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது மேயர் ஜெகன் ெபாியசாமி பேசினாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முத்தையாபுரத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பல்ல உப்பளங்களை அழித்து அமைப்பதற்கே எதிர்ப்பு– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
தூத்துக்குடி

திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் தலைவர் திரு. எஸ். பி. மாரியப்பன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?