Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். “காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடக்கிறது..முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் கடும் குற்றச்சாட்டு.!

Last updated: July 21, 2026 10:47 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 351(3), 352, 353(2) BNS என்ற மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காலை 7:30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கூட்டி வந்த நிலையில், மாலை 6:30 மணிக்கு தான் விசாரணை முடிவு பெற்று இருக்கிறது. சுமார் 11 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்து உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு வந்து பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்..

 

தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் மேஜிஸ்ட்ரேட் சுமதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு அரசு வழக்கறிஞர் கண்ணன், மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர்கள் ஜான்அலெக்சாண்டர், பாபு செல்வன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர்.. இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டு வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்திரேட் சுமதி தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனனை கைது செய்து 15 நாள் அதாவது ஆகஸ்ட் 3 ந் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தார்..

 

இதனைத் தொடர்ந்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் நீதிமன்ற வாயிலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்., தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. இந்த மாதிரி ஒரு நிலையை பார்த்ததில்லை. ஏதாவது பேசினார்கள் என்றால் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அந்த நிலைதான் இருந்து வந்தது.. என்ன பேசினாலும் ஆளும் கட்சி ஆட்சி பற்றியோ முதலமைச்சர் பற்றியோ எதுவும் பேசக்கூடாது என்று கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். பத்திரிக்கையாளர்கள் மீது எந்த மரியாதை காட்டப்பட்டது என்று வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களுக்கும் அதே நிலைதான்.. எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் குற்றச்சாட்டு என்ற பெயரில் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். உதாரணமாக காலை கைது செய்யப்பட்டோம். 32 பெண்கள் இருந்தோம்.. 9:20க்கு தான் விடுதலை செய்கிறார்கள். ஆறு மணிக்கு மேல் பெண்களை கைது செய்யக்கூடாது என்பது விதி., ஆனால் 9:20க்கு தான் விடுதலை செய்கிறார்கள்.. தீர்ப்பு முடிந்தால் தான் விடுதலை செய்ய வேண்டுமாம்.. எவ்வளவு ஒரு அடக்குமுறை என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.. “காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று ஆட்டம் ஆடுகிறார்கள்.. தமிழ்நாடு வளர்ச்சி அடைய செய்த ஒரு கட்சி திமுக., அதன் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருக்கின்றார் மார்க்கண்டேயன். மக்கள் பிரதிநிதி, இரண்டு லட்சம் வாக்காளர் கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற பிரதிநிதி., மக்களால் தேர்ந்தெடுத்தப்பட்டவர் அவர்., எதற்குமே மரியாதை இல்லை.. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது இந்த தவெக அரசு என்று கூறினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேட்டி
Next Article தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளர்கள் கோாிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் தொழில் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டா் விஷு மகாஜன் கள ஆய்வு மேற்கொண்டார்.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?