Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

Last updated: July 24, 2026 5:54 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

 

பாளை சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், டெல்லியில் மாணவர்கள் மீது நடந்ததாக கூறப்படும் காவல்துறை நடவடிக்கையையும், தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் மீது காவல்துறை மேற்கொண்டதாக கூறப்படும் அடக்குமுறையையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

 

போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்த தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில் குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சில பெண்களை போலீசார் தூக்கிச் சென்றும், வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றியும் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜானகி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பூமயில் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாசலம் குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்
Next Article தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூா் நாடாா் உறவின்முறை முன்னேற்ற சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?