Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கொடைக்கானலில் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் : தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கோடை வி.ஆனந்த் பங்கேற்பு!!!

Last updated: April 3, 2026 8:45 pm
Tamilagapuratchi
Share
SHARE

தேசிய ஜனநாயக கூட்டணி பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் சங்கிலி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கட்சியின் மாநிலச் செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான கோடை வி ஆனந்த் பங்கேற்றார். வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களை கோடை ஆனந்த் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மற்றும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் செயல்பாடுகள் குறித்து அறிமுக கூட்டத்தில் கோடை ஆனந்த் சிறப்புரையாற்றினார் . பழனி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் 50,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இன்னும் 15 தினங்கள் உள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வைக்கும் அனைத்து கட்சியினரும் கண் தூங்காமல் 15 தினங்கள் கடுமையாக உழைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தர வேண்டும் எனவும் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொடைக்கானலில் மிகப்பெரிய வாக்கு வங்கி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனுக்கு பெற்று தர தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என இந்த தருணத்தில் தெரிவித்து கொள்வதாக கட்சியின் மாநிலச் செயலாளர் கோடை ஆனந்த் பேசினார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அறிமுக கூட்டத்திற்கு வருகை தந்த கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் தமிழ் தேசிய வரம் பிளாக் கட்சி சார்பில் பொன்னாடை போற்றி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மக்கள் நல்வாழ்வு கட்சி – காமராஜர் லட்சிய பேரவை & பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் ஆதரவுடன் தூத்துக்குடி தொகுதியில் மு. பிரசன்ன குமார் வேட்பு மனு தாக்கல்!!!
Next Article தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களமானது.

You Might Also Like

குற்றம்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு:

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற கோாி திமுக உதவி ஆணையாிடம் கோாிக்கை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?