Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி 2ம்கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் மத்திய அமைச்சருக்கு பாஜக தலைவர் சித்ராங்கதன் கடிதம்

Last updated: July 29, 2026 10:45 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மேலூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் சென்சார் காரணமாக தேவையற்ற முறையில் 2 ம் கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக செயல்பட்டு வரும் 1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட்டை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தற்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது நிலையத்துக்கு வரும் ரயில்கள் மற்றும் என்ஜின்கள் தடம் மாற்றும் பணிக்காக 1-வது ரயில்வே கேட்டை கடந்து மேலூர் பகுதியில் உள்ள எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி எல்லை வரை சென்று மீண்டும் பின்னோக்கி திரும்புகின்றன. ஆனால், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ‘ஆக்குபென்சி சென்சார்’ செயல்படுவதால், ரயில் 2-வது ரயில்வே கேட்டை அடையாத நிலையிலும் தானாகவே எச்சரிக்கை சிக்னல் செயல்பட்டு 2-வது ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதன் காரணமாக நாள்தோறும் பல முறை தேவையின்றி 2-வது ரயில்வே கேட் மூடப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலவிரயம் அடைவதுடன், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களும் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. எனவே, எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சிக்னல் சென்சாரை தொழில்நுட்ப ரீதியாக மாற்றி அமைத்து, 2-வது ரயில்வே கேட் மூடுவதற்கான சிக்னல் அமைப்பை தனித்தனியாகப் பிரிக்கும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனுப்பியுள்ள கோாிக்கை மனுவில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article மக்களுக்கு அள்ளி கொடுக்கும் கட்சி திமுக கிள்ளி கூட கொடுக்காத கட்சி தவெக தருவைகுளம் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு குடும்பத்தினருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல் உதவி
Next Article ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைப் பறிக்கும் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

You Might Also Like

அரசியல்இந்தியா

தவெக கொள்கையில் பின்வாங்குவது ஏற்புடையதல்ல ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி: தூய இம்மானுவேல் ஆலயம் முன்பு சபை மக்கள் ஆர்ப்பாட்டம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?