கர்மவீரர் நல்லாசியுடன்,
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செயல்படும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் திரு. S.P. மாரியப்பன் அவர்கள் தலைமையிலும்,
காமராஜர் தொண்டர்களின் உறுதியான ஆதரவுடனும், காமராஜர் லட்சிய பேரவை நிறுவனர் திரு. மு. பிரசன்ன குமார் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு கட்சி சார்பில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளராக
தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர்.