Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால்  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக   போராட்டம், ஆர்ப்பாட்டம்  என கூறி  பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு  புகார் மனு !!!

Last updated: July 22, 2025 10:50 pm
Tamilagapuratchi
Share
SHARE

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக  போராட்டம், ஆர்ப்பாட்டம் என கூறி கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் சில அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்தப் புகார் மனுவில் அவர் தெரிவித்ததாவது :

வணக்கம், நான் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத்தலைவராக உள்ளேன். சமூக சேவைகள் மூலம் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு எங்களது அமைப்பின் மூலம் பல்வேறு விசயங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 2018 மே 22 அன்று போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டினால் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடி மக்களின் வேதனைக்கு மருந்து போடும் வகையில் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு கட்டுப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் அச்சம் விலகி அமைதி பூங்காவாக விளங்கி வரும் தூத்துக்குடியில் தற்போது புதிதாக கிளம்பி வரும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு அமைப்பு எதிர்ப்பு அமைப்பு என்று கூறிக்கொண்டு பேரணிகள், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாமின் போது மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென மனு அளிப்பதாக முதலில் 50 பேர், 100 பேர் என்று சில அமைப்புகளின் பெயரை கூறிக்கொண்டு வந்தனர்கள். கடந்த சில வாரங்களாக தூத்துக்குடியை பகுதியை சாராதவர்கள் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ளவர்கள் ஒருசிலரே அடையாளம் தெரியக் கூடிய நபராகவும் பல ஆயிரக்கணக்கான நபர்கள் பஸ், வேன் மூலம் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுப்பதாக வரவழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு போராட்டம் வாரந்தோறும் நடைபெறுகிறது. இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. இவர்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையிலும் காவல் துறையினர் அனுமதியின்றி கூட்டம் கூடுவதால் தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பழியான குடும்பங்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்க வாய்ப்புள்ளது. அப்படியொரு நிலை வந்தால் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகும். ஆகையால், தமிழக அரசு மற்றும் உளவுத்துறை விழிப்புடன் கண்காணிப்புகளில் ஈடுபட்டு தூத்துக்குடி மக்களின் நிம்மதி பெரு மூச்சுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என்று கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் அமைப்புகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பங்கம் விளைக்கும் வகையில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். ஆகையால், சமூகம், தமிழக உள்துறை, உளவுதுறை போலீசார் மூலம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து தூத்துக்குடி மக்கள் என்ற போர்வையில் பல மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போராளிகள் மீது கடுமையான கிரிமினல் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து தூத்துக்குடியில் பொதுமக்களின் பாதுகாப்பையும் பொதுஅமைதியையும் நிலைநாட்டிட வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் சார்பில் வேண்டுகிறேன். இவ்வாறு தனது புகார் மனுவில் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கு!!!
Next Article எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை செய்தாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்கிறேன்: எடப் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்பாடி பழனிசாமி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொள்கை இல்லாதவா்கள் தலைவன் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் கனவில் உலா வருகிறாா்கள் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?