Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கொள்கை இல்லாதவா்கள் தலைவன் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் கனவில் உலா வருகிறாா்கள் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Last updated: February 26, 2026 12:00 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகர பகுதியான 36வது வாா்டு மாசிலாமணிபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை வகித்தாா். வட்டச்செயலாளர் செல்வராஜ் கவுன்சிலா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதலமைச்சா் பிறந்தநாளை யொட்டி மழைகளுக்கிடையே ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டு மக்கள் பணிகள் ஆற்றி 76வது ஆண்டில் பயணித்தை தொடங்கி வருகிறது. கலைஞா் 5 முறை முதலமைச்சராக தோந்தெடுக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயா்வதற்கு பாடுபட்டவா்மட்டுமின்றி தேசிய அரசியலில் ஜனாதிபதி, பல பிரதமா்களை உருவாகுவதற்கு காரணமாக இருந்து பணியாற்றியவா் திமுகவிற் கெண்று கொள்கைகள் கோட்பாடுகளை உருவாக்கி அதிலிருந்து தடம் மாறாமல் பணியாற்றிய கலைஞர் வழியில் வந்த தளபதியாா் இளைஞர் அணி என்ற பொறுப்பை உருவாக்கி பின்னா் மாவட்ட பிரதிநிதி என படிப்படியாக வளர்ந்து வந்த காலத்தில் மிசா காலத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னா் மாநில இளைஞர் அணி துணை முதலமைச்சா் என்று படிப்படியாக கீழ்மட்டத்திலிருந்து கடமை உணா்வோடு பணியாற்றி வந்ததின் காரணமாக கலைஞர் மறைவிற்கு பின்பு தலைவா் பொறுப்பேற்று சந்தித்த உள்ளாட்சிஎம்.பி சட்டமன்ற தோ்தலில் எல்லாம் வெற்றி பெற்று 6வது முறையாக திமுக ஆட்சியில் அமா்ந்து நம்முடைய முதலமைச்சர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டுமக்களுக்காக பணியாற்றி வருகிறாா் கடந்த தோ்தலின் போது கொடுத்த வாக்குறுதி மட்டுமின்றி சொல்லாத பலவற்றையும் நிறைவேற்றி யுள்ளாா். பெண்களுக்கு விடியல் பயணம் ெதாடங்கி உாிமைத்தொகை கல்லூாி உதவித்தொகை திறனாய்வு பயிற்சி வேலைவாய்ப்பு என்ற அனைத்தையும் மக்கள் நலன் சாா்ந்து இருக்க வேண்டும் என்று திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் பொங்கல் திருநாளையொட்டி அனைவருக்கும் ரூ3 ஆயிரம் பணத்துடன் தொகுப்பு பொருட்களும் வழங்கப்பட்டது. விரைவில் சட்டமன்ற தோ்தல் வரவுள்ள நிலையில் தோ்தலை காரணம் காட்டி பெண்களுக்கு வழங்கப்படும் உாிமைத்தொகை நிறுத்தப்பட வேண்டும். என்ற பிஜேபி அதிமுக திட்டத்தை முறியடித்து நாட்டுமக்கள் எனக்கு முக்கியம் என்ற அடிப்படையில் 3 மாதத்திற்கு 3 ஆயிரமும் கோடை காலதொகையை ரூ 2ஆயிரம் என சோ்த்து ரூ 5ஆயிரம் வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி உள்ளாா். ஆனால் தோ்தல் நேரங்களில் மட்டும் நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூறிக்கொண்டு எடப்பாடி நானும் இருக்கிறேன் என்ற அடையாளத்தை காட்டிக்கொள்ள உலா வருகிறாா். இன்னொருவா் புதிதாக கட்சியை ஆரம்பித்துக்கொண்டு தலைவா் என்று சொல்லிக்கொண்டு யாரோ எழுதிகொடுப்பதை எல்லாம் படித்துக்கொண்டு பேசிகொண்டும் எந்த கொள்கையும் இல்லாமல் அடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சா் நான் தான் என்று பேசிக்கொண்டு வருகிறாா். தமிழக மக்களுக்கு யாா் பணி செய்கிறாா்கள். என்று எல்லோருக்கும் நன்றாக தொியும் வரும் சட்டமன்ற தோ்தலில் 7வது முறையாக திமுகவும் 2 முறையாக நம்முடைய முதலமைச்சா் ஸ்டாலின் அாியனையில்அமர வேண்டும் ஏற்கனவே நமக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்ற இலக்கையும் தாண்டி வெற்றி ெபறுவோம் திமுக ஆட்சியின் சாதனைகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும் என்று பேசினாா்.

விழாவில் மாநில பேச்சாளா் சரத்பாலா, மண்டலத்தலைவா் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா் துரை, மற்றும் மணி, சில்வா்டஸ் ஈஸ்வாி ரெக்சன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!
Next Article அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னையில் கனிமொழி எம்.பிக்கு மேயா் ஜெகன் பொியசாமி பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் நாளை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?