Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசுகள் கோப்பை வழங்கப்பட்டது.

Last updated: November 4, 2025 10:45 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 15-வது அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி ஜிம்கானா கிளப் விஎன்எம்ஏடி ராமகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து மைதானத்தில் மின்னொளியில் 5 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் போட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை இந்துஸ்தான் கல்லூரியும், பெங்களுரு ஜெயின் பல்கலைக்கழகமும் விளையாடியது.

இப்போட்டியில் இந்துஸ்தான் கல்லூரி அணி 77:67 என்ற புள்ளி கணக்கில் ஜெயின் பல்கலைக்கழக அணியை வென்று முதலிடம் பெற்றது. முதலிடம் பெற்ற இந்துஸ்தான் கல்லூரி அணிக்கு வ.உ.சி துறைமுக ஆணைய சுழற்கோப்பை மற்றும் ரூ.50000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த ஜெயின் பல்கலைக்கழக அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.40000 வழங்கப்பட்டது. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டிகளில் கேரளா வர்மா கல்லூாி அணியும் கிரைஸ்ட் பல்கலைக்கழக பெங்களுரு அணியும் விளையாடி 74:73 என்ற புள்ளி கணக்கில் கேரளா வர்மா கல்லூரி அணி மூன்றாமிடமும் பெங்களுரு கிரைஸ்ட் பல்கலைக்கழகம் நான்காம் இடம் பெற்றனர். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்கான பெண்கள் லீக் போட்டிகளில் முதல் இடத்தை ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களுரு அணி 69:60 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை எம்.ஓ.பி வைஷ்னவா கல்லூரி அணியை வென்று பெங்களுரு ஜெயின் பல்கலைக்கழக அணி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பை மற்றும் ரூ.50000- பரிசுத்தொகை வென்றனர். இரண்டாமிடம் பிடித்த எம்.ஓ.பி வைஷ்னவா கல்லூரி அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.40000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. போட்டிகளில் மூன்றாமிடம் லொயோலா கல்லூரி அணி சென்னை மற்றும் நான்காம் இடம் கேரளா அல்போன்சா கல்லூரி அணியும் பிடித்தார்கள்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் விவிடி பிரம்மாணந்தம் வரவேற்புரை ஆற்றினர். துறைமுக பொறுப்பு ஆணையத் தலைவர் சுஷாந்தகுமார் பிரோகித் சிறப்புரையாற்றி சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட கூடைப்பந்து செயலாளர் சாகுல் சிராஜிதின் நன்றியுரை ஆற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க துணை முதல்வா் உதயநிதி, கனிமொழி எம்.பி, வழிகாட்டுதலின்படி சபதம் ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் : திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!! கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!
Next Article முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!!!

You Might Also Like

குற்றம்தூத்துக்குடி

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வா் ஸ்டாலின் எஸ்ஐஆர் குறித்து கேட்டறிந்தாா்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் மாநில அளவில் சாதனை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?