Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி நூலகத்தை ேமயா் ஜெகன் பொியசாமி உருவாக்கியதின் மூலம் 37 பேர் மத்திய மாநில அரசு பணிகளுக்கு தேர்வு மாநகராட்சி நிா்வாகத்திற்கு புகழாரம்

Last updated: September 27, 2026 12:13 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்றவுடன் மாநகராட்சி பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பல வசதிகளையும் செய்து கொடுத்தார் அதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்டமாக என்னென்ன தேவை என்பதை ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு பணிகளை நடைமுறைப்படுத்தினார் முதலில் பாளை ரோட்டில் மாநகராட்சி சார்பில் படிப்பகம் அமைத்தார். அது நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தது. இதனையடுத்து 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் திறக்கப்பட்டது இதில் பெண்கள் படிப்பதற்காக தனியாகவே அறை ஒதுக்கப்பட்டது. அது போக நூலகத்தில் கணினி மையம் மற்றும் அரசு பணிக்கு செல்லும் வகையில் அனைத்து புத்தகங்கள் வங்கி தேர்வுக்கு செல்லக்கூடிய புத்தகங்கள் என அனைத்து வகையான புத்தகங்கள் இங்கு அமைக்கப்பட்டு இருந்தது இது மாநகர மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு குறிப்பாக அரசு பணிக்கு செல்லுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. திறக்கப்பட்டு இரண்டு வருடத்தில் 35 பேர் தமிழக அரசு பணிக்கும் இரண்டு பேர் மத்திய அரசு பணிக்கும் இந்த மாநகராட்சி நூலகத்தில் படித்த நபர்கள் பணிக்கு சென்று உள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற நபர் வேலைவாய்ப்பு மையத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக தேர்ச்சி பெற்று அதற்கான ஆணை பெற்று தான் படித்த மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்திற்கு வருகை தந்தார் அதே போல் மேலும் இரண்டு பேர் அரசு பணிக்கு சென்றுள்ளனர் ஒருவர் உடன்குடி அனல் மின் நிலையத்தில் அசிஸ்டன்ட் இன்ஜினியராகவும் மற்றொருவர் கூட்டுறவுத் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டன்டாக பணிக்கு சேர்ந்துள்ள சுப்பையா கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் படித்தேன் அந்த நூலகத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் இங்கு உள்ளது ஆர்ஆர்பி தேர்வுக்கு தேவையான புத்தகங்களும் இங்கு உள்ளது நான் குரூப் 2 மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றேன் அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மையத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக நான் தேர்ச்சி பெற்றுள்ளேன் இங்கு நான் படித்ததால் தான் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன் அதற்காக நான் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கும் மாநகராட்சி ஆணையா் ப்ாியங்காவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இங்கு உள்ள புத்தகங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நான் ஒன்ற வருட காலமாக மாநகராட்சி நூலகத்தில் உள்ள புத்தகத்தை படித்ததால் மட்டும் தான் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நான் எந்த ஒரு கோச்சிங் சென்டருக்கும் சென்று நான் படிக்கவில்லை. ஒன்றரை வருட காலமாக நான் இங்கு வந்து தினசரி படித்துள்ளேன். இங்கு படிக்க வருகின்ற அனைவரும் ஒற்றுமையாகவே அனைவரும் படிக்கிறார்கள் எனக்கு அரசு வேலை கிடைத்ததற்கு இங்கு படிக்க வருகின்ற அனைவருமே என்னை பாராட்டினார்கள் என்று சுப்பையா கூறினார்.

மாநகராட்சி நூலகத்தில் படித்து வரும் பெண் ஒருவர் கூறுகையில் இந்த நூலக படிப்பகம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது பெண்களுக்கு என்று மாடியில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு உள்ளதால் அங்கு உட்கார்ந்து நாங்கள் படிக்கிறோம் எங்களுக்கு தனியாகவே கழிப்பறை. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதால் மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது. இதற்காக இதனை உருவாக்கிய மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினாா்.

மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி பள்ளி உள்ளது இந்த மாநகராட்சி நூலகத்தில் படிக்கும் ஆண்கள் பெண்களுக்கு மாநகராட்சி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதியம் உணவுகள் இந்த மாநகராட்சி நூலகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது இதற்கான ஏற்பாடுகளையும் மேயர் ஜெகன் பொியசாமி செய்துள்ளதாக நூலகத்தில் படிக்கும் பெண்கள் கூறுகின்றனர். நூலகத்தில் இரண்டு வருடத்தில் 37 பேர் மத்திய மாநில அரசு பணிக்கு சென்று இருப்பது மாநகராட்சிக்கு மாபெரும் பெருமையாகவே உள்ளது இதனை முழுக்க முழுக்க ஏற்பாடு செய்து அமைத்து கொடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தெரிவிப்பதாகவே கூறுகின்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு
Next Article தாராபுரம் தொகுதி விஜய் கட்சியினா் 50 போ் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மூன்று கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி கொட்டும் மழையில் பெண்கள் உள்பட 100 பேர் ஆர்ப்பாட்டம்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கலைஞர் ஆட்சியில் 33 சதவீதம் ஸ்டாலின் ஆட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது திமுக ஆட்சியில் தான் மகளிா் தின விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?