Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மூன்று கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி கொட்டும் மழையில் பெண்கள் உள்பட 100 பேர் ஆர்ப்பாட்டம்.

Last updated: October 26, 2026 11:05 am
Tamilagapuratchi
Share
SHARE

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் மூன்று கழிவுமீன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன இரவு நேரத்தில் கழிவுநீர் மீன் கம்பெனியிலிருந்து வெளியேறும் புகை துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் குடியிருக்க முடியவில்லை என்று கூறி கடந்த ஐந்து வருடங்களாக அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் சங்கரநாராயணன் தலைமையில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கொட்டும் மழையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொட்டலூரணி கிராமத்தில் கழிவு மீன் கம்பெனிகளால் துர்நாற்றம் வீசுகிறது அந்த கம்பெனி மூட வேண்டும் மக்கள் அங்கு வாழ முடியவில்லை இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்படுகிறது நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது 6 ஆண்டு காலமாக போராடி வருகிறோம் சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தோம். அந்தக் கழிவு நீர் கம்பெனிகளை மூட வேண்டும் என்று புதிய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் இந்த தமிழக வெற்றிக்கழக அரசு அப்பகுதி பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பொட்டலூரனி கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளோம் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை அதுபோல சமூக ஆர்வலர் சங்கரநாராயணன் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளது அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் கடந்த திமுக அரசு எங்கள் கோரிக்கை எதுவும் நிறைவேற்றவில்லை தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசு அமைச்சர் மதன் ராஜா நான் செய்து தருகிறேன் என்று கூறினார் ஆனால் இன்று வரை எதுவும் செய்யவில்லை தீர்வு காண்கிறேன் என்று கூறினார்கள் மாதம் 6ஆகிவிட்டது இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆறுன கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள் அதுபோல உடனடியாக அமைச்சர் மதன் ராஜாவும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கரநாராயணன் கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சித்தா் பீடத்தில் குரு மகாலிங்ககேஸ்வரா்க்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மூன்று குளங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுக்க திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வீடு வீடாக சென்று தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாித்தாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சினிமாவில் நடித்த விஜய் இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறாா். சிாிப்பதும் அழுவதும் எங்கே என்று தொியாத அளவிற்க்கு அமைச்சா்கள் தவெக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனா். தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கடும் தாக்கு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?