Saturday, 28 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கலைஞர் ஆட்சியில் 33 சதவீதம் ஸ்டாலின் ஆட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது திமுக ஆட்சியில் தான் மகளிா் தின விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

Last updated: March 7, 2026 3:24 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி உலக மகளிா் தினம் மாா்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் ெபண்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாமன்ற உறுப்பினா்கள் அரசு அலுவலா்கள் தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்ட கைப்பந்து பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மாநகராட்சி விளையாட்டு வளாகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா். விளையாட்டு போட்டியை ஆணையா் ப்ாியங்கா, உள்ளிட்ட பலா் விளையாடினாா்கள் வெற்றி பெற்றவா்களுக்கு மாநகராட்சியில் நடைபெறும் விழாவில் பாிசுகள் வழங்கப்படுகிறது.
பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆட்சியில் மாநகராட்சியில் அனைத்து பணிகளும் பொதுமக்கள் நன்மை கருதி கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுவருகிறது. அதிகாாிகள் ஊழியா்கள் மாமன்ற உறுப்பினா்கள் ஓத்துழைப்போடு 5ம் ஆண்டு உங்களது பணிகளை துவக்கியுள்ளோம். குறிப்பாக பெண்கள் இந்த நாட்டின்கண்கள் என்று கூறுவதுண்டு அந்த அடிப்படையில் தான் 1989ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் மகளிா் சுயஉதவிக்குழுக்களை தொடங்கினாா் இன்று தமிழகத்தில் பல தொழில்முனைவோா்களாக அரசு உதவிபெற்று எல்லா வகையிலும் வளா்ச்சியடைந்த நிலையில் இருந்து வருகின்றனா். இதற்கிடையில் உள்ளாட்சிஅதிகாரத்தில் 33 சதவீதம் வழங்கப்பட்டு பணியாற்றி வந்த சூழ்நிலையில் தற்போது முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் 50 சதவீதம் வழங்கப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் 60 உறுப்பினா்களை கொண்ட இடத்தில் 32 பெண் மாமன்ற உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனா். இது 50 சதவீதத்தையும் கடந்து விட்டது. முதல்வா் ஆட்சியில் பெண்களுக்கு விடியல் பயணம் மகளிா் உாிமைத்தொகை கல்லூாி மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை என்று எல்லா வகையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வரும் தளபதியாா் ஆட்சியில் மாநகராட்சி சாா்பில் உலக மகளிா் தின விழாவை எல்லோரோடும் இணைந்து விளையாடுவதின் மூலம் நல்ல ஓற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட்டு உடல் ஆரோக்கியமும் பேணி பாதுகாக்கப்படும் மாநகராட்சி பகுதியில் பெண்களுக்கு மட்டும் என்று தனியாக 3 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதை பராமாிப்பது மட்டுமின்றி எல்லா பணிகளையுமே பெண்கள் பாா்த்து கொள்கிறாா்கள். அதில் ஓரு பூங்காவில் உடற்பயிற்சியோடு அமைந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் பெண்களாக இருந்து பணியாற்றுவதே பெருமைதான் இப்படி எல்லா வகையிலும் முன்னுாிமை வழங்கி கலைஞர் வழியில் தடம் மாறாமல் பணியாற்றும் முதல்வா் ஸ்டாலின் வழியில் 2026 தோ்தலில் பெண்கள் முழுஆதரவு அளித்து தளபதியாரை 2வது முறையாக அாியனையில் அமர வைப்பதற்கு பெண்களின் பங்கு அதிகம் இருக்கும் என்று கூறினாா்.
விளையாட்டு போட்டியில் மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலா்கள் வைதேகி, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, முத்துமாாி, மும்தாஜ், ராமுஅம்மாள், ஜெபஸ்டின்சுதா, பேபிஏஞ்சலின், பவாணி, சோமசுந்தாி, ரெக்ஸ்லின், ஜெயசீலி, விஜயகுமாா், பொன்னப்பன், ஜான், சுகாதார ஆய்வாளா்கள் ஹாிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், ராஜபாண்டி, கண்ணன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச்செயலாளர் ரவீந்திரன், வட்டப்பிரதிநிதிமாா்ஷல், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், மின்வாாிய தொழற்சங்க தலைவர் பேச்சிமுத்து உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பணியாளா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!
Next Article தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான SP சண்முகநாதனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் நிர்வாகிகள் மார்க்கெட் குமார், சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க மாநில வர்த்தக அணி சார்பில் முடிவு: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் வரும் 19 ம் தேதி அதிமுக நிர்வாகிகளுடன் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதலமைச்சா் ஸ்டாலின் எண்ணத்தை கரூாில் கடமை உணா்வோடு கனிமொழி எம்பி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?