Friday, 17 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

ராஜீவ் நகர் வடக்கு 6 வது தெரு பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளதால் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது : போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் ஜெயபால் வேண்டுகோள்!!!

Last updated: October 18, 2025 5:50 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் 2 நாள் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறிப்பாக தூத்துக்குடி ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் மழை நீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வருவதாகவும் போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் என மூத்த  வழக்கறிஞரும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான ஜெயபால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார் அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது ஐயா நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன். மூத்த குடிமகன் ஆவேன் நான் வசிக்கும் ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள தெருவில் முறையாக வடிகால் வசதி செய்து கொடுக்காமல் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளது ஆனால் அந்த பகுதியில் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார அலுவலர் வசிக்கும் தெருவில் மட்டும் இரவு பகல் பாராமல் சரல் போட்டு தண்ணீர் தேங்காமல் செய்து உள்ளார்கள் சுகாதார அலுவலர் மட்டும்தான் மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறாரா? நாங்கள் என்ன நாதி அற்றவர்களா? நாங்கள் வரி செலுத்தவில்லையா? ரோட்டு தண்ணீர் வடிய முறையான வடிகால் இல்லாததால் அத்தனை தண்ணீரும் எங்கள் வீட்டிற்குள் வந்து விட்டது பல முறை மனு கொடுத்தும் எங்களது கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் போர் கால அடிப்படையில் மழை நீரை தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது!!!
Next Article கொடைக்கானலில் துணிகரமாக ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்!! உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் மூலம் தென்மண்டல ஐஜி, திண்டுக்கல் சரக டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவார்களா?? சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு….

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜர் லட்சிய பேரவை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் சமூக போராளி S. P.மாரியப்பன் நாடார் பெருந்லைவர் மக்கள் நலச்சங்கம்-நிறுவனர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?