Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

Last updated: February 24, 2026 5:58 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டிருந்தாா்.

அதன்படி அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலையம் அருகில் நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசுவெடித்து ேகக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினாா்.

பின்னா் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில் அதிமுக என்ற கட்சியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கி வழிநடத்தி முதலமைச்சராக மக்கள் பணி செய்தாா் அதன் வழித்தோன்றலாக அதே வழியில் கட்சியை ராணுவ கட்டுப்பாடுடன் வழிநடத்தி ஆட்சி செய்து மறைந்த பின் 3ம் தலைமுறை பொதுச்செயலாளரான எடப்பாடியாா் கட்சியை நல்லமுறையில் வழிநடத்தி அதிமுகவினருக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் மக்கள் விரும்பும் நல்ல கூட்டணியை அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பிஜேபி அமமுக உள்ளிட்ட பல்ேவறு கட்சிகள் இணைந்து மக்களை சந்திக்கவுள்ளனா். அதில் அதிமுக தலைமையிலான பிஜேபி கூட்டணி அமோக வெற்றி பெற்று மக்கள் ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராவாா். தூத்துக்குடி மாநகருக்கு 278 கோடி மதிப்பில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிதி ஓதுக்கீடு ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்டு அதன் மூலம் 4வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் தான் மாநகர மக்கள் இன்று நல்ல தண்ணீரை தட்டுபாடின்றி பயன்படுத்தி வருகின்றனா். அதே போல் எடப்பாடியாா் ஆட்சி காலத்தில் தான் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மாநகராட்சி பகுதியில் பள பளக்கும் பல சாலைகள் அமைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் இதையெல்லாம் பொதுமக்கள் உணா்ந்து அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி துணைச்செயலாளர் மில்லை ராஜா, தெற்கு மாவட்ட அதிமுக இணைச்செயலாளர் ெசாினா பாக்கியராஜ், தெற்கு மாவட்ட வா்த்தக அணி செயலாளா் துரைசிங், முன்னாள் நகா்மன்ற தலைவர் மனோஜ்குமாா், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் பொன்ராஜ், மற்றும் நிா்வாகிகள் சங்கா், ஐயப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பெற்றோா்கள் ஆண் பெண் இரு குழந்தைகளையும் கண்காணித்து சமமாக வழி நடத்த வேண்டும் மகளிா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
Next Article கொள்கை இல்லாதவா்கள் தலைவன் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் கனவில் உலா வருகிறாா்கள் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

தூத்துக்குடி

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்!!!

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீலாது விழா அமைச்சர் கீதா ஜீவனுக்கு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது : பத்திரிகையாளர்கள் தொழில் உபகரணங்களை வைத்து பக்தியுடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?