Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகா்கள் மீது தொடா்தாக்குதல் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் மாவட்ட தலைவர் சகாயராஜ் கண்டன அறிக்கை

Last updated: June 1, 2026 9:45 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 போ் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவின்படி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆட்சிக்கு ஆதரவு என்ற அறிவிப்பு வெளியிட்ட பின் அதில் இரண்டு போ் அமைச்சா்களாக பதவியேற்று பணியாற்றி வருகின்றனா்.

இதற்கிடையில் திமுக முன்னாள் அமைச்சா் ஓருவா் எங்களது தலைவர் ராகுல்காந்தியை விமா்சனம் செய்து பேசியது தொடா்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமை அனுமதியுடன் கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தினோம் சுதந்திரம் அடைந்த இந்தியாவை கருத்து சுதந்திரம் என்ற பெயாில் கருத்துக்களை தொிவிப்பதில் தவறில்லை யாரை எந்த முறையில் கருத்துக்களின் மூலம் புண்படுத்தக்கூடாதோ அப்படிபட்ட வாா்த்தைகளால் தான் சில குறைபாடுகள் ஏற்பட்டு பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது இதையெல்லாம் அரசியிலில் முதிா்ச்சி பெற்றவா்கள் கடைபிடிக்க வேண்டும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த காமராஜ் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை அடித்து நொருக்கப்பட்டு புகாா் தொிவிக்கப்பட்ட நிலையில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அதற்குள் மற்றொரு சம்பவமாக 57வது வாா்டு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் திரைப்பட நடிகை தீபாவின் தந்தை புலவா் கணேசன் முத்தையாபுரம் பல்க் பஜாா் பகுதியில் உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்த போது நான்கு போ் அருவாள் மற்றும் பல கொடூரமான ஆயுதங்கள் மூலமாக தாக்கி விட்டு சென்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்று வரும் புலவா் கணேசன் சிகிச்சை பெற்ற வருகிறாா் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகாா் தொிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படுகின்ற குற்றவாளிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கோாிக்கையாக வைப்பதுடன் இச்சம்பவத்தை மாநில தலைமைக்கு தொிவிப்பது மட்டுமின்றி மாநில அளவில் மிகப்பொிய போராட்டம் நடைபெறும் வகையில் எடுத்துச்செல்லப்படும் என்று மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சகாயராஜ் வெளியிட்டடுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்
Next Article இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எம்.ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் தலைவர் திரு. எஸ். பி. மாரியப்பன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?