Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

Last updated: May 31, 2026 6:24 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஜீன் : 01

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, சவேரியார்புரம், தங்கம்மாள்புரம் பழைய காயல், புல்லாவெளி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 3000 ஏக்கர் உப்பளத்னத கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது ஒப்பந்தம் கோரப்பட்டு அதன் அடிப்படையில் பணி செய்வதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. ,ந்த நிலையில் உப்பளத்தை கையகப்படுத்தினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோவளம் பசுவந்தரை தன்;பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின்போது தமிழக முதலமைச்சர் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்களிடமும் கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கை மனு அளித்தோம். ,ந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஸ்ரீநாத் சந்தித்து எங்களின் உப்பளப் பகுதியை பார்வையிட வரவேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது ,தனை அடுத்து அமைச்சர் ஸ்ரீநாத் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்கப்பட உள்ள உப்பளப் பகுதிகளை பார்வையிட வருகை தந்தார் அமைச்சர் ஸ்ரீநாத்தை சங்கத்தின் தலைவர் மந்திரமூர்த்தி. செயலாளர் சேகர். பொருளாளர் பொன்ராஜ். உப தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட உப்பு உற்பத்தியாளர்கள் வரவேற்றனர். அதன் பிறகு உப்பள பகுதியை அமைச்சர் ஸ்ரீநாத் பார்வையிட்டார் அப்போது விபரங்களையும் உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்தார் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சேகர் அமைச்சர் ஸ்ரீநாத்திடம் ,ங்கு நூறு வருடங்களுக்கு மேலாக நாங்கள் உப்பு தொழில் செய்து வருகிறோம் ,ந்த ,டம் ஆரம்பத்தில் வெறும் காலியிடமாக தான் ,ருந்தது நாங்கள் தான் அதனைப் பயன்படுத்தி உப்பளமாக மாற்றி தற்போது தலைமுறை தலைமுறையாக தொழில் செய்து வருகிறோம் ,தனை நம்பி 15 ஆயிரம் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றன ஆனால் அரசிடம் தவறான தகவல்களை அதிகாரிகள் கொடுத்து வருகின்றனர் ,ங்கு உப்பளம் ,ருப்பதாக கூறாமல் வெறும் காலி ,டமாக ,ருப்பதாக தெரிவித்து வருகின்றனர் ,து முழுவதும் உப்பளம் தான் அது போக மணியாச்சியிலிருந்து காற்றாற்று வெள்ளம் வரும்போது ,ந்த வழியாகத்தான் கடலுக்குச் செல்கிறது ,ந்தப் பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைத்தால் ,ந்த காற்றாற்று வெள்ளம் வரும்போது ஊருக்குள் வெள்ளம் வந்துவிடும் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயம் உப்பளத்துக்கு பயன்படாத ,டங்கள் வேம்பார் பகுதியில் அதிகமாக உள்ளது அந்தப் பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்கலாம் ,ல்லையென்றால் துறைமுகத்திற்கு உள்ளேயே ,டம் உள்ளது அங்கு அமைக்கலாம் ஆனால் கப்பல் கட்டுதளம் 250 ஏக்கர் எடுத்தால் போதும் ஆனால் 3000 ஏக்கர் எடுப்பது எங்களுக்கு பல்வேறு வகையில் சந்தேகம் உள்ளது சிப்காட் போல தனியாருக்கு ,டத்தை எடுத்துக் கொடுப்பதாக தெரிய வருகிறது என்று கூறினார்கள் மேலும் அதிகாரிகள் எங்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் எங்களை பாதுகாக்க வேண்டும் எங்களின் தொழில் வளத்தை அழிக்காமல் எங்களது தொழிலை பாதுகாக்க வேண்டும் அதற்கு நீங்கள் தமிழகம் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கனவத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சேகர் கூறினார். அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் கூறுகையில் ,ந்தப் பகுதியை முழுவதும்; நன்றாக பார்த்துவிட்டு முழுமையான ஒரு அறிக்கை தயார் செய்து என்னிடம் தாருங்கள் நான் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் முதலமைச்சர்தான் ,தில் முடிவெடுக்க முடியும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் நானும் தமிழகம் முதலமைச்சரிடம் ,ங்கு உள்ள நிலவரத்தை முழுமையாக தெரிவிக்கிறேன் அதுவரை நீங்கள் அமைதியாக ,ருக்க வேண்டும் என்று கூறினார். அப்போது மீண்டும் உப்பு உற்பத்தியாளர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் எங்களின் தொழிலை அழிக்க வேண்டாம் முந்தைய அரசு செய்த தவறான செயல்களை சுட்டி காட்டினார்கள். கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட்டால் எங்களின் தொழில் அழிந்து விடும் 15,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று போராடி வருகின்ற உப்பு உற்பத்தியாளர்கள் தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கையுடன்; காத்திருக்கின்றனர் ஆனால் ஒரு புறம் அரசு அதிகாரிகள் பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் உப்பு உற்பத்தியாளர்களை மிரட்டி வரும் அதிகாரிகளை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை!
Next Article தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகா்கள் மீது தொடா்தாக்குதல் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் மாவட்ட தலைவர் சகாயராஜ் கண்டன அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அண்ணாமலை – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்கிறேன்: எடப் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்பாடி பழனிசாமி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் –தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?