Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

எம்.ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!!

Last updated: December 25, 2025 10:32 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கும் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தா மணி, மாவட்ட பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஜெய்கணேஷ், நட்டார்முத்து, மாவட்ட அணி செயலாளர்கள் பெருமாள், பில்லா விக்னேஷ், நடராஜன், ராஜா, பிரபாகர், தனராஜ், நிலா சந்திரன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, முனியசாமி, ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கணி, நவ்சாத், பரமசிவன், ஆனந்தராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், கவுன்சிலர் வெற்றி செல்வன், தலைமைச் பேச்சாளர் முருகானந்தம், பொற்கிளி ஜான்சன் தேவராஜ், நிா்வாகிகள் அலெக்ஸ் மாடசாமி, ரமேஷ் கிருஷ்ணன், ஆறுமுகம், மிக்கேல், பொன்ராஜ், தங்க மாரியப்பன், மாரியப்பன், பாண்டி, விஜயன், பகுதி துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜுலா, சாந்தி, இந்திரா, இராஜேஸ்வரி, அன்னபாக்கியம், முத்துலெட்சுமி, ஷாலினி, சரோஜா, அகிலா, வட்ட செயலாளர்கள் மகாராசன், டேவிட் ஏசுவடியான், சங்கர், சந்திரசேகர், ஜெரால்டு, மணிகணேஷ், முருகன், ரெங்கன், ரகுநாதன், உதயசூரியன், ஜெயக்குமார், பொன் சிங், உலகநாத பெருமாள், மனோகர், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, அசோகன், சேவியர் ராஜ், நடராஜன், மைதீன் ஏசுதாஸ், பரிபூரணராஜா, பழனி, மணி, ஸ்ரீராம், இம்ரான், ரியாஸ், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!
Next Article தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2 பேர் கைது!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால்  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக   போராட்டம், ஆர்ப்பாட்டம்  என கூறி  பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு  புகார் மனு !!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?