Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

Last updated: December 25, 2025 10:39 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில வர்த்தக அணி சார்பில் டூவிபுரம் அண்ணாநகர் சந்திப்பு, டூவிபுரம் வர்த்தக அணி அலுவலகம் ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் தருவை மைதானம் முன்பு உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் முடி காணிக்கை செலுத்திய செல்வகுமாருக்கு புத்தாடை வழங்கி கௌரவித்து எம்.ஜி.ஆர் புகழ்பாடினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி நட்டா்ஜி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், மாவட்ட மீனவரணி துணை தலைவர் டெலஸ்பர், சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிச்சை டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் மாரியப்பன், மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமல்ட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ் ஜெனோபர் அருண்குமார் அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சந்திரா , முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன். இயக்குனர்கள் அன்புலிங்கம் சங்கரி முன்னாள் வட்ட செயலாளர்கள் திருமணி ஆசைத்தம்பி கோட்டாளமுத்து முருகன் ஜெகதீசன் மோகன் லோகு கணேஷ் உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் பெருமாள் தாய் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் சுப்புராஜ் மின் வாரிய அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கருப்பசாமி டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் அபுதாஹிர் மற்றும் அந்தோனி சேவியர் ஸ்டாலின் அந்தோனி ராஜ் மாடன் பழனி ராஜ்குமார் சந்தனராஜ் பாபநாசம் தனுஷ் அந்தோனி செல்வராஜ் ராஜ் குமார் மகாராஜன் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் சுப்புராஜ் நயினார் ஜோதிகா மாரி ஆபிரகாம் செந்தில் முனியசாமி ராஜா ராஜசேகர் வெங்கடாசலம் சரவணகுமார் பொன்ராஜ் ஆறுமுகம், மகளிர் அணியினர் பாப்பா ஜிபுலியா பபினாம்மா ஜீவா பொண்ணு தாய் முத்துமாரி ரெக்ஸி மாரியம்மாள் லெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எம்.ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!!
Next Article கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் – நிறுவனத் தலைவர் S.P. மாரியப்பன் வாழ்த்து!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால்  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக   போராட்டம், ஆர்ப்பாட்டம்  என கூறி  பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு  புகார் மனு !!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

வட்டிக் கொடுமையால் தாய் தற்கொலை மேற்கொள்ள இருந்த நிலையில் மகளான சிறுமி முந்திக்கொண்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் நலக்குடில் சார்பில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?