Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் நாட்டின் பசுமை வளர்ச்சிப் பயணத்தில் புதிய மைல்கல் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

Last updated: July 18, 2026 8:32 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகம், நாட்டின் ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியா அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதன் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக, நாட்டின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முதல் வணிக ரீதியிலான ஹைட்ரஜன் பயணிகள் ரயில் சேவை ஜெர்மனியில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவும் தனது சொந்த தொழில்நுட்ப திறனுடன் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இது ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பிரதமரின் இலக்கை மேலும் வலுப்படுத்துகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், கார்பன் உமிழ்வை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை உருவாக்குகிறது. டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதன் மூலம் நீராவி மட்டுமே வெளியேறுவதால், தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்துக்கு இது வழிவகுக்கிறது. மத்திய அரசு ரயில்வே துறையில் மேற்கொண்டு வரும் முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், கட்டுமானம், உதிரிபாக உற்பத்தி, போக்குவரத்து, சிறு மற்றும் குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மறைமுக வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. வந்தேபாரத், நமோ பாரத், ரயில் நிலைய மேம்பாடு, ரயில்வே மின்மயமாக்கல், சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள், புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வே உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டு வருகிறது. சாலை, ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்கள், பசுமை ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னணி நாடுகளுக்கு இணையாக உயர்த்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். ‘வளர்ந்த இந்தியா–2047’ என்ற இலக்கை நோக்கிய இந்த வளர்ச்சிப் பயணம், வருங்கால தலைமுறைகளுக்கு வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்கும் என நம்புகிறேன். இவ்வாறு பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஊழலற்ற தமிழகம் சாத்தியமா? ஊழலின் வேரை அறுக்கும் 10 தீர்வுகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை
Next Article எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ. இளையராஜா தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி எல்லை மீறி சென்ற பின் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?