Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : ஆணவ படுகொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், பெருமாள் சாமி பேச்சு!!!

Last updated: August 6, 2025 7:51 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 6 ம் தேதி இன்று மாலை விவிடி சிக்னல் அருகே வைத்து நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆணவ படுகொலை போன்ற சம்பவங்களை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். எனவும் தமிழக முதல்வர் இந்த ஆணவ படுகொலையை தடுக்கும் வகையில் சிறப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எஸ்.சி, எஸ்.டி மாவட்ட தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். தங்கராஜ் (தெற்கு மண்டல தலைவர் இக்னேஷியஸ் (மாநகர காங்கிரஸ் பொது செயலாளர்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கவன ஈர்ப்பு உரையை பெருமாள் சாமி (தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்) ஆற்றினார். தமிழக அரசு உடனடியாக ஆணவ படுகொலை இனி நடைபெறாமல் தடுக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டுமென தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில எஸ்.டி பிரிவு செயலாளர் முனியசாமி நன்றியுரை நிகழ்த்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள், பெண்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா மீது திமுக நடவடிக்கை எடுக்காததால் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்வர் வருகையின்போது கருப்பு கொடி ஏந்தி போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பு!!!
Next Article குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு’!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2 பேர் கைது!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

இருளில் மூழ்கிய சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி!! தொடர் மின்வெட்டுக்கு தீர்வு காண பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க அமைப்பு கோரிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?