சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சக்கமாள்புரம் பகுதியில் நடைபெற்ற தேர்தலில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மக்கள் ஜனநாயக உரிமையை மதித்து, தேர்தலில் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இவர்களின் வாக்களிப்பு பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.