Friday, 17 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

Last updated: October 14, 2025 1:27 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் உள்ள 60 வார்டுகளிலும் அவர் லேண்ட் நிறுவனத்தின் கீழ் 1500 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு திங்கட்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை ேபாராட்டம் நடத்தி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர். இதனயைடுத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். காலையிலிருந்து தூய்மை பணியாளர்கள் அலுவலகம் முன்பு வெயிலில் இருந்து வருவதாகவும் தீபாவளி போனஸ் 5000 கேட்டு போராட்ட களத்தில் இருக்கின்றனா் என்று மேயர் ஜெகனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து வெயிலில் தூய்மை பணியாளர்கள் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தனது அறையிலிருந்து வெளியே வந்து காத்திருந்த தூய்மை பணியாளர்களிடம் விபரங்களைக் கேட்டு மேயர் ஜெகன் பொியசாமி உடனடியாக மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் அவர் லேண்ட் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசி தூய்மை பணியாளர்கள் மத்தியில் நீங்கள் எதிர்பார்த்த தீபாவளி போனஸ் 3000 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். இந்த நிறுவனம் ஏதாவது பிரச்சனை செய்தால் உங்களுடன் தான் நான் இருப்பேன் என்னிடம் நீங்கள் எந்த குறைகள் என்றாலும் எப்போதும் முறையிடலாம் உங்களை நான் வந்து சந்திப்பேன் என்று தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.‌ இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர் ஆணையரை சந்தித்து தீபாவளி போனஸ் கேட்டு வந்த தூய்மை பணியாளர்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி தூய்மை பணியாளர்களின் நேரில் சந்தித்து அவர்களுடைய கோாிக்கையை தீபாவளி போனஸை வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தூய்மை பணியாளா்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!
Next Article பெண்கள் குறித்து இழிவாக பேசுவதா? சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் நலக்குடில் சார்பில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?