இந்நிகழ்ச்சியை
அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தலைவர் ஜெயக்கொடி ஏற்பாடு செய்திருந்தார்கள்
நிகழ்வில் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பெத்துராஜ், மாநகர செயலாளர் இக்னேசியஸ்,மீனவனி மிக்கேல் குரூஸ், பழங்குடியினர் பிரிவு தலைவர் முனியசாமி,மகிலா காங்கிரசைச் சார்ந்த தனலட்சுமி, இசக்கியம்மாள், ஜெஸ்ஸி,செல்வமுருகன்,முருகேசன் எஸ் எம் டி சுந்தர்ராஜ், சாந்தகுமார்
பாலகிருஷ்ணன், காமராஜ் , மாரியப்பன்,முத்துராஜ், தெர்மல் முத்து, ஷேக்ஸ்பியர் போன்ற ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்