Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? பிஜேபி நயினாா் நாகேந்திரன் கேள்வி

Last updated: June 27, 2026 12:52 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

கர்நாடகாவை சேர்ந்தவர் வெங்கட நாராயணா. இவர் ஜனநாயகன் படத்தில் தயாரிப்பாளர். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தமிழகத்தின் முதல்வர் விஜய் வெங்கட் நாராயணன் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி, கர்நாடக முதல்வர் சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் இவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். கர்நாடகாவில் ஏற்கனவே மேகதாது பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது, தென்பெண்ணை ஆறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இவர் இருந்தால் தமிழகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும் இது பாஜகவின் குற்றச்சாட்டு. தவெக நிர்வாகிகள் நேற்று மட்டும் நான்கு பேர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கின்றனர். ஆட்சியில் இருப்பதால் தவெகவினரை காவல் துறையினர் கைது செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் எப்படி பாலியல் வன்கொடுமை, கஞ்சா உள்ளிட்டவைகள் இருந்ததோ அதே அளவுக்கு இன்றைக்கு தமிழகம் மிக மோசமான சூழ்நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் வருங்காலத்தில் எப்படி தீர்ப்பு சொல்ல போகிறார்கள் என்பது குறித்து தான் தெரியும். சட்டமன்றத்தில் முதல்வர் செயலுக்கு பாஜக மிகுந்த கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. முதல்வர் என்ற தன்மையில் நடந்து கொள்ளவில்லை தன்மையை மறந்து கொண்டு கையை வீசி நான் சோலியை முடித்து விடுவேன் என்றால் நான் கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொல்கிறார். முதல்வர் இப்படி சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அப்பாவை காணவில்லை என்கிறார் எந்த அப்பாவை தேடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 3 மாநில முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் எங்கே என்றால் அரிவாளை வைத்து வெட்டி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வருக்கு தமிழகத்தைப் பற்றியோ, தமிழக மக்களை பற்றியோ கவலை இல்லை. மூன்று மாநில முதல்வர்கள் கூட்டம் போட்டு பேசுகின்றனர். அதில் இவர் கலந்து கொள்ளவில்லை. போகவில்லையா? தெரியவில்லையா? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையா? என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன். போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மரத்தான் ஓடினால் மட்டும் முடியாது காவல்துறையை சுதந்திரமாக இயங்கி விட வேண்டும். அப்போது தான் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும். சினிமாவில் ஓடுவது போன்று ஓடிக்கொண்டு ஸ்டூடியோவில் நடப்பது போன்ற சட்டமன்றத்தில் நடந்து கொண்டால் வாக்களித்த மக்கள் எப்படி திரும்ப போகிறார்கள் என்பது தான் தெரிய வரும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article பாக்கியராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் தமிழன்டா கலைக்குழு சார்பில் தாரை தப்பட்டைகளுடன் விழிப்புணர்வு!

By Tamilagapuratchi
அரசியல்

தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சாா்பில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி வக்கீல் பால்துரை இனிப்புகள் வழங்கி உணவு வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?