Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் அபராதம்

Last updated: August 22, 2026 4:47 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து உடனடியாக அழிக்கும் பணியானது தூத்துக்குடி மாநகராட்சி பொதுச் சுகாதார பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் திடீர் ஆய்வின் போது 60 கிலோ அளவிலான தீங்கு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய கடைகளுக்கு ரூ. 2600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1510 கிலோ எடை கொண்ட ரூபாய் 2.00 லட்சம் சந்தை மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அபராதமாக ரூபாய் 70,000 வசூலிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது மாநகரமெங்கும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளதால் தீங்கு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட பொருட்களின் உபயோகத்தை முற்றிலுமாக தவிர்த்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கள ஆய்வின் போது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சிவன் கோவிலில் வரலட்சுமி பூஜை சுமங்கலி திருவிளக்குபூஜை நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி விழாவா ஜனநாயகன் படவிழாவா மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்த அமைச்சா் ஸ்ரீநாத்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

By Tamilagapuratchi

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேடமணிந்து சிறுவா்கள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?