Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சாயர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடைக்கு எதிராக தொடர்ந்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Last updated: May 18, 2026 2:57 pm
Tamilagapuratchi
Share
SHARE

டாஸ்மார்க் கடைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சில நபர்கள் மீது ஏற்கனவே கஞ்சா, போக்சோ, திருட்டு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சில குடும்ப உறுப்பினர்கள் சிறையில் உள்ளதாகவும், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் தற்போது பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

 

மேலும், 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கும் சாயர்புரம் காவல் நிலைய வரம்பில் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சில ரவுடி நபர்களை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, சாயர்புரம் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மார்க் கடைகளில் ஒரே ஒரு பாரை மட்டும் குறிவைத்து தொடர்ந்து புகார்கள் அளித்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு பின்னால் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

மேலும், ஜனிட்டா என்ற பெண்ணை குறித்து பல்வேறு சர்ச்சைகள் பேசப்படுகின்றன. ஜாதி மற்றும் மத வெறியை தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடுகிறார் என்றும், மிரட்டல் மற்றும் பணம் கேட்டு அழுத்தம் தரும் செயல்களில் தொடர்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

 

அதேபோல், கஞ்சா வியாபாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. குடும்ப அடிப்படையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

 

சட்டத்தை முன்வைத்து தொடர்ந்து ஒரே டாஸ்மார்க் கடையை குறிவைத்து அழுத்தம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உண்மை நிலையை காவல்துறை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை
Next Article டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தொகுதி வாாியாக ஆய்வு மேற்கொள்ள ஸ்டாலின் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமிக்கு புதிய பொறுப்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நடந்து முடிந்த தேர்தல் அனுபவங்களை பகிர்ந்த தூத்துக்குடி பாஜக தொண்டர்கள்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?