Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும்.!வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை.!

Last updated: June 1, 2026 12:48 pm
Tamilagapuratchi
Share
SHARE

தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழிலகத்துறை அமைச்சராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட புறநகர் செயலாளராகவும் உள்ள அமைச்சர் மதன்ராஜாவை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு சமூக ஊடகங்கள் வாயிலாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவெக நிர்வாகிகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி, கருங்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 14 க்கும் மேற்பட்ட தவெக ஒன்றிய நிர்வாகிகள் தற்போது இரண்டு மூன்று அணியாகவும், பிற கட்சியினருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்க்கப்படுவதாகவும், பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை எனவும் அமைச்சர் மதன்ராஜாவிடம் உள்ள கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

மேலும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் சமூக வலைத்தள வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியுள்ள புகாரில் *”அமைச்சர் மதன் அவர்கள் இந்த (ஓட்டப்பிடாரம்) பகுதியில் ஜான்பாண்டியன் கட்சியை சேர்ந்த கிங் தேவேந்திரன் அவர்கள் மூலமாக வசூல் வேட்டையில் இறங்கி உள்ளார்”* எனவும் *”கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் யாரும் தற்போது அவருடன் இல்லை”* என்றும் *” ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் அல்ல ஆதலால் இங்கே உள்ள நிர்வாகிகளை மதிப்பது இல்லை”* உடனடியாக *”அமைச்சர் மதன்ராஜா வசமுள்ள மாவட்ட செயலாளர் பதவியை வேறொரு நபருக்கு வழங்கிட வேண்டும்”* என்கிற பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் புகார்களை அனுப்பியுள்ளனர்.

 

தூய்மையான மக்களாட்சியை முன்னிருத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் ஒற்றை தலைமை நிர்வாகத்தை தாண்டி தற்போது *”ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம்* என்கிற நோக்கில் மாற்றுக் கட்சியை சேர்ந்த உறவினர் துணையோடு களமிறங்கியுள்ள இத்தகைய கட்சி நிர்வாகி மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளை உற்று நோக்குவதோடு தமிழக வெற்றிக்கழக தலைமை விரைந்து கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவெக கட்சி நிர்வாகிகள் வேண்டுகோளாக முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐயை விடுவிக்கக் கோரி கயத்தாறில் ஆர்ப்பாட்டம்
Next Article தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் 75 காங்கிரஸ் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.

You Might Also Like

அரசியல்தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வரவேற்கத்தக்கது – பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். “காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடக்கிறது..முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் கடும் குற்றச்சாட்டு.!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?