Tamilagapuratchi

862 Articles

சுற்றுசூழல் பாதுக்காப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட உபியை சோ்்்ந்த இளைஞருக்கு தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் வரவேற்பு

தூத்துக்குடி சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அயன்பர்னர்ஜி என்ற இளைஞர் நாடு முழுவதும் 7 ஆயிரம் கி.மீ நடைபயணம் மேற்கொண்டு…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்காக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பணி செய்வது எங்களது கடமை இரு சக்கர வாகனத்தில் உலா வந்து ஆய்வு செய்த மேயா் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் அரசியல் பாரபட்சமின்றி தேவையான கட்டமைப்பு பணிகள் முழுமையாக ஏற்கனவே நடைபெற்றுள்ளது. ஓரு சில பணிகளும் நடைபெற்று…

முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற புரட்சி பாரதம் கட்சி கலெக்டாிம் கோாிக்கை மனு அளித்தனா்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி 53 வது வார்டு முத்தையாபுரம் தெற்கு…

தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை கண்டு கொள்ளாத அமைச்சர் ஸ்ரீநாத் கேள்வி கேட்கும் தொகுதி மக்கள்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் ஸ்ரீநாத் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர்…

வியாபாாிகள் சங்க உறுப்பினா்கள் மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஓத்துழைப்பாா்கள் விருது வழங்கும் விழாவில் நிா்வாகிகள் தகவல்

தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம் அலுவலகத்தில் தலைவா் அன்புராஜ் தலைமையில் செயலாளர் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளா் மரகதராஜ்…

பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் சுந்தர்நகர், சுந்தரம் நகர், ஜேஎஸ் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் நான்கு நாட்களாகியும் ஏன் இன்னும் வரவில்லை…

வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கி நீரின் அளவை பாா்த்து மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வரும் மெயின் பைப் லைன் உடைப்பு மற்றும் நான்காவது குடிநீர் பைப் லைன் வாழ்வு உடைப்பு ஏற்பட்டதால்…

மதுவை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னவர்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 5000 கோடி ரூபாய் மதுவினால் கூடுதல் வருமானம் வரும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள் தூத்துக்குடியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேட்டி.!

தூத்துக்குடி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறி, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது…

தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பை தொடர மாணவிக்கு ஆன்மிக இயக்கம் கல்வி உதவித்தொகை வழங்கல்!

தூத்துக்குடி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவி கல்வியில் தொடர கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அண்ணாநகரைச் சேர்ந்த…

தூத்துக்குடியில் சாம்பல் கழிவுகளால் நண்டு. இறால் இனங்கள் பாதிப்பு மீனவா்கள் அச்சம் தவெக அரசு. நடவடிக்கை எடுக்குமா

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகர் பகுதியில் உள்ள இனிகோ நகர் கடற்கரையில் தான் அதிக எடை கொண்ட நண்டு. இறால் கிடைக்கும் இங்கு கிடைக்கும் நண்டு…

ஆதித்த சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பிரையன்ட் நகா் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 6ம் தேதி கால்நட்டு விழாவுடன்…

தமிழக முதல்வர் விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேட்டி.!

தூத்துக்குடி தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற…

காவிரி –அரசியல் அல்ல, தமிழரின் வாழ்வுரிமை– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை…