Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

Last updated: October 3, 2025 8:18 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நேற்று (03.10.2025) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மீனவர்களின் கோரிக்கைகளான புன்னக்காயல் கிராமத்தில் மணல் திட்டுகளை தூர்வாருதல், பேருந்து வசதி ஏறபடுத்தித்தருதல், தூத்துக்குடி முத்தரையர் காலனியில் தெரு மின் விளக்குகள் அமைத்தல், வேம்பார் பகுதியில் வு.ஜெட்டி பாலம் அமைத்தல், சிங்கித்துறை மற்றும் கொம்புத்துறை மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்தல், மீனவர்களுக்கு பட்டா வழங்குதல், போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்படும் நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் சந்திரா, தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் ஜெனார்த்தனம், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், அனைத்து மீனவ கிராமங்களில் இருந்து மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவ பெருமக்கள்; திரளாக கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்!!!
Next Article தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

You Might Also Like

தமிழகம்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் புதிய நிர்வாகிகள் நேரில் வாழ்த்து பெற்றனர்..

By Tamilagapuratchi
தூத்துக்குடி

125 ஏக்கர் சி.வ.குளத்தில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?