தூத்துக்குடி

முதல்வர் விஜய்யால் மட்டுமே தமிழகத்தை முன்னேற்ற முடியும். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வக்கீல் மந்திரமூர்த்தி பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும் அதிமுக ஐடி லிங்க் மண்டல நிர்வாகியுமான வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் வக்கீல்கள் பசும்பொன் ராஜா. சுபாஷினி முன்னாள் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர். இப்ராஹிம். பிரியதர்ஷினி. ஐயப்பன். குமரேசன். மஞ்சு. கௌதம். முருகன். அருண்குமார். பேச்சுத்துறை…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெங்கடேஷ் பண்ணையார் 23வது ஆண்டு வீர வழிபாடு குறித்து ஆலோசனை   தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி…

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் விஷுமகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள்குறைகளையும் நாள்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா,…

தூத்துக்குடியில் மழையில் நனைந்த ரேஷன் அரிசி. கோதுமை. அதிகாரிகள் கண்டுகொள்ளாத அவலம்

நியாய விலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு குடோனுக்கு அரிசி கோதுமை. துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைப்பார்கள். பொருட்களை…

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு8 ஓ      …

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சகாயராஜ் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து…

ஆலங்குளம் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிப்பு

ஆலங்குளம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பரபரப்பான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிந்தித்து நடக்கும்…

வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள்…

வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள்…