Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மழையில் நனைந்த ரேஷன் அரிசி. கோதுமை. அதிகாரிகள் கண்டுகொள்ளாத அவலம்

Last updated: May 11, 2026 8:35 pm
Tamilagapuratchi
Share
SHARE

நியாய விலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு குடோனுக்கு அரிசி கோதுமை. துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைப்பார்கள். பொருட்களை அந்தந்த குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டு அதன் பின்பு அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொருட்களை லாாி மூலம் அனுப்பி வைப்பார்கள். அதன்படி தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள ஜார்ஜ் ரோட்டில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து தான் டவுன் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அதன்படி இந்த குடோனுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட லாரிகளில் வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிசி. கோதுமை லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஜார்ஜ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு குடோன் முன்பு 20க்கும் மேற்பட்ட லாரிகள் பாதி தார்ப்பாய்கள் மூடப்படும் மூடாமலும் கடந்த இரண்டு நாட்களாக நின்றன தூத்துக்குடி நகர் பகுதியில் திடீரென பெய்தமழையின் காரணமாக லாரிகளில் உள்ள மூடைகள் மழையில் நனைந்து உள்ளது. இரண்டு நாட்களாக லாரிகள் குடோன் முன்பு ரோட்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் லாரியில் உள்ள அரிசி கோதுமைகளை இறக்குவதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை தொடர்ந்து பெய்து வந்த மழையால் லாரியில் உள்ள அரிசி கோதுமை மூட்டைகள் நனைந்துள்ளது ஏன் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மழையில் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை இது பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை மூலம் வழங்கும்போது அந்தப் பொருட்களை அதுவும் உணவுப் பொருட்கள் இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும்.
இதுபற்றி முன்னாள் அரசு வழக்கறிஞரும் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளருமான சேகர் கூறுகையில் தூத்துக்குடி நகர் பகுதிக்கு சொந்தமான தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு குடோன் ஜார்ஜ் ரோட்டில் உள்ளது கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் மழை பெய்து வருகிறது நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு வழங்குவதற்காக லாரி மூலம் கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்கள் லாரியில் பாதி தார்ப்பாய் மூலம் மூடப்படும் பாதி மூடாமலும் மலழயில் உணவுப் பொருட்கள் அரிசி கோதுமை நனைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது பல லட்சம் ரூபாய் இதன் மூலம் இழப்பு ஏற்படுகிறது இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக தலைமைச் செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இழப்பீடு தொகை வசூலிக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு
Next Article தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைச்சா் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சா் மதன்ராஜாவை புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?