திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை…
தூத்துக்குடி வட்டம், மாப்பிள்ளையூரணி வருவாய் கிராமம் சிலுவை பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் மகன் மாதேஷ் (வயது 19) கடந்த 22ம் தேதி…
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழா கல்லூரிச் செயலாளர் பாத்திமாராணி லூயிஸ் தலைமையில் முதல்வர் ரூபா மற்றும் துணை முதல்வர்…
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் விவசாய அணி கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள்…
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு கூட்டம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் தனியாா் மஹாலில்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் நடைபெற்று வரும் படிப்பக கட்டுமான பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயா்ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி…
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமானதாகிறது. மழை…
தூத்துக்குடி இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா, தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக…
Sign in to your account