Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

“முன்னாள் துணைத்தலைவியின் வாட்ஸ்அப் நாடகம்? குற்றக் குழுக்களுடன் இணைந்து பொய்யான கதைகள் உருவாக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!”

Last updated: May 18, 2026 7:34 pm
Tamilagapuratchi
Share
SHARE

https://tamilagapuratchi.com/wp-content/uploads/2026/05/AQMqwT_uava-t-AV7fCTE4MUAvIh2zdkdH0oURF3D0A_9UI9eHJ7oPPZig05S06vGl-Bn0lmFHq6kG4fKsy9e4OqHl40XWfSuVCCpjRnTUAaXw2.mp4
https://tamilagapuratchi.com/wp-content/uploads/2026/05/VID-20260513-WA0002.mp4

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் – காமராஜ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 10144 தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சமூகப் போராளியாக திகழும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மீது மற்றும் அவர்களின் சொந்த ஊடகத்தின் மீதும் பொய்யான குற்றச்சாட்டை வலியுறுத்தி செயல்படும் ஜெனிடா மற்றும் அவர்களன் கணவர் ஜெபஸ்டின் அற்புதராஜ் மற்றும் அவர்களின் குழுக்கள் மூலம் தவறான புகார்களை எவ்வித சான்று அளிக்கப்பட்ட ஊடகம் வழியாக அனுப்பாமல் வாட்ஸ் அப் மூலம் பொய்யான வகையில் புகார்களை அனுப்பி எஸ்.பி மாரியப்பனின் புகழைக் கெடுக்கும் அளவிற்கு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

 

தமிழ்நாட்டில் சிறப்புமிக்க நடத்தி வரும் சங்கத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் ஒன்று. இவ்வாறான சங்கம் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் தினப் புரட்சி மற்றும் தமிழக புரட்சி அரசின் அதிகாரம் பெற்ற சான்றுகளுடன் சிறப்புடன் உலக அளவில் நம்பர் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் அவர்கள் பல சமூக சேவைகளை தமிழக முழுக்க மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பல சேவைகளை வழங்கி வந்து கொண்டிருக்கின்றனர் மக்களிடையே நல்ல பெயரையும் மதிப்புகளையும் பெற்று இப்போது சிறப்புடன் செயலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர். நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் பொதுமக்கள் நல்வாழ்வுக்கும் மற்றும் குழந்தைகளுக்கு இன்றைய சூழலில் தேவைப்படும் படிப்பு, புத்தகங்கள், மற்றும் இதர சேவைகள் குறித்தும் அவர் சிறப்புமிக்க வழங்கிக் கொண்டு வருகிறார்.

 

தின புரட்சி மற்றும் தமிழக புரட்சி ஊடகம் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் தான் நடந்து கொண்டு வருகிறது. இது அரசு சான்றிதழ் பெற்ற ஊடகமாகவும் வளம் வருகிறது. இவ்வாறான ஊடகத்தில் உலகில் உள்ள அனைத்து செய்திகளையும் மக்களிடையே பரப்பு நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களிடையே செய்திகளை எந்த ஒரு பொய்யும் இல்லாமல் மிகத் தெளிவாக செய்திகளை மக்களிடையே கொண்டு செல்கிறது மற்றும் வேகமாகவும் கொண்டு செல்கிறது. இவ்வாறான சிறப்புமிக்க ஊடகத்தில் நம்பர் ஒன் ஊடகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை மற்றும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் தங்கம்மாள்புரம் சேர்ந்த ஜெனிடா மற்றும் அவரது கணவர் ஜெபஸ்டின் அற்புதராஜ் மற்றும் அவர்களின் குழுக்கள் மிக முக்கியமான ஒருவர் வக்கீல் இருதயகுமார் இவர்கள் சேர்ந்து எஸ்.பி மாரியப்பன் பெயரை சீர்குலைத்து களங்கப்படுத்தும் நோக்கத்தில் அவரை மனநிலையை உடைக்கும் அளவிற்கு தவறான புகாரை பரப்பு வருகின்றனர்.

 

ஜெனிட்டா அவர்கள் தங்கம்மாள்புரத்தில் முந்தைய துணைத் தலைவியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் எப்போது எவ்வித அரசு தொழிலும் மற்றும் இதர தொழில்களும் இல்லாமல் மற்றும் அவரது கணவர் ஜெபஸ்டின் அற்புதராஜ் அவருக்கும் எவ்வித தொழிலும் இல்லை.

 

இவர்கள் மக்களிடையே பொய்யான தகவல்களையும் மற்றும் அரசாங்கத்தினமும் பொய்யான தகவல்களையும் பரப்பி நற்பெயர்களை வாங்கும் நோக்கத்துடனும் மற்றும் இன்றைய முதலமைச்சர் விஜயை ஏமாற்றும் நோக்கத்துடனும் பொய்யான புகார்களை வழங்கி அடுத்த தலைவியாகும் நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

 

தேர்வுகரம் பஞ்சாயத்தை சேர்ந்த காமராஜ் நகரில் செயலில் இருக்கும் மதுபான கடை அகற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஏனெனில் மாமூல் கேட்டு மிரட்டினார் அது கிடைக்கவில்லை என்ற நோக்கத்தில் ஐந்து வருட காலமாக மதுபானக் கடையை எடுக்க வேண்டும் என்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

 

இந்த கடைக்காக பல வழக்குகள் மற்றும் புகார்கள் அளித்துள்ளார் ஆனால் அவர்களுக்கு அது வெற்றி பெறவில்லை ஏனெனில் இது அனைத்தும் பொய்யான தகவல்கள் மட்டுமே அவர்கள் கூறியபடி கோவில்கள், கல்விகள், பொது இடங்கள் போன்ற மக்கள் வசிக்கும் தலங்கள் அருகில் உள்ளது என பொய்யான தகவல் பரப்பி புகார்களை அனுப்பியதால் அதனை உயர்நீதிமன்றம் வரை தள்ளுபடி செய்து விட்டது.

 

ஒவ்வொரு வருடமும் அதிகாரிகள் மாறும் போதும் மற்றும் இன்றைய முதலமைச்சர் மாறியதும் அவர்களுக்கு இவ்வாறான பொய்யான புகார்களை அனுப்பி அவர்களின் மதிப்பையும் மரியாதையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

இது ஆண்டுதோறும் நடக்கும் செயலை!!!

 

பின்குறிப்பாக:

 

இவர்கள் கூட இருக்கும் அனைத்து நபர்களும் மிகவும் குற்றவாளிகளை…. ஏனெனில் மண் கடத்தில் சம்பந்தப்பட்டும் நபர்களும், பெண்களை தவறான நோக்கில் பார்த்து கைது செய்யப்பட்ட நபர்களும், கஞ்சா போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும் குற்றங்களும், திருட்டுப் போன்ற களவு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்களும், திரு குழந்தைகளை தவறான நோக்கில் கைகளை வைத்துக்கொண்ட போஸ்கோ கேஸ் உள்ளவர்களும் போன்ற நபர்களும் அவர்களிடம் இருந்து அதனை பயன்படுத்தி இவ்வாறான செயலை செய்து கொண்டு பல மக்களின் வாழ்க்கையும் அழித்துக் கொண்டு இப்போது மறுபடியும் இந்த மதுபான கடையை நீக்க வேண்டும் என்று பொய்யான புகார்களை அழித்துக் கொண்டு வருகின்றனர்.

 

இவர்கள் மக்களுக்கு பயனற்ற நபர்கள்… துணைத் தலைவியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் செயல்படும் வேண்டும் ஆனால் இவர்கள் பொய்யான தகவல்களை ஏன் பரப்புகிறார்கள்? ஏனெனில் முழுக்க முழுக்க இது பணத்தை சார்ந்துள்ளது மக்களின் மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தை புடுங்கி அதன் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

 

இவ்வாறான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் நபர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு இவர்கள் மக்களை பயத்தில் ஆழ்த்துகின்றனர்…

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வக்கீலாக இருக்கும் இருதயகுமார் அவர்கள் முன்பு இவ்வாறான மது கடைக்கு சார்பாக பேசிய ஒருவர் ஆனால் இப்போது ஜெனிடா அவரது கணவர் மற்றும் அவரது குழுக்கள் உடன் இணைந்து கொண்டு இவ்வாறான மதுக்கடைக்கு எதிராக செயல்படுகிறார் ஏனெனில் இது முழுக்க முழுக்க பணத்தின் நடைபெறும் முறையை… இந்த பணத்தின் அடிப்படையில் தான் இவ்வாறான பொய்யான தகவல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது…

 

ஏனெனில் 5 வருடத்திற்கு முன்பு இந்த மதுபான கடை காமராஜர் நகரில் வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாளில் எங்களுக்கு மாமூல கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர் ஏன் என்று கேட்டால் எங்களுடைய ஆட்சி இப்போது நடக்கின்றனர் இதற்காக நீங்கள் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர் ஆனால் அதன் உரிமையாளர் மறுத்துவிட்டனர்.

 

இதனை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் அரசாங்கத்தால் மாற்றம் அடையும்போது புதிய அதிகாரிகள் நிலுவையில் வரும்போது அவர்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி அந்த மதுபான கடையை அகற்ற வேண்டும் என்பதே நோக்கத்தின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்த மாமூல் கேட்ட வழக்கு சாயர்புரம் காவல் நிலையத்தில் நிலவியல் உள்ளன.

 

இவர்களிடம் எவ்வித ஊடகமும் இல்லை. ஆனால் இவர்கள் புகார்களை வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பி பொய்யான தகவல்களை எதற்கு மக்களிடம் சேர்க்கின்றனர்… இது பணத்தின் நோக்கமே இன்று 18/05/2026 தினப் புரட்சி மற்றும் தமிழக புரட்சி இருவையில் செய்திகள் பரப்பப்பட்டன அதனை தவறான மற்றும் இழிவாக அதனை பேசி மக்களிடையே வாட்ஸ் அப்பில் பரப்பிக் கொண்டிருக்கின்றார்.

 

இதனையும் மற்றும் அந்த பொய்யான தகவல்களையும் காவல்துறை ஆராய்ந்து அதற்கு தக்க தண்டனையை அந்த குழுக்களுக்கு மற்றும் அதனை செயல்படும் அவ்வாறான ஜெனிடா அவர்களின் கணவர் போன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு காவல்துறையிடமும் இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்களிடமும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறோம்.

Share This Article
Email Copy Link Print
Previous Article டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!
Next Article தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

You Might Also Like

அரசியல்தமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மரியாதை!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?