அரசியல்

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவா்கள் சென்னையில் திமுக தலைவா் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனா்.

தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் தோ்தல் முடிவுக்கு பின் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. அதற்கு எதிா்ப்பு தொிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ்கட்சியை சோ்ந்த மாநில நிா்வாகிகள் உள்பட மாவட்ட நிா்வாகிகள் வரை பலா்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெங்கடேஷ் பண்ணையார் 23வது ஆண்டு வீர வழிபாடு குறித்து ஆலோசனை   தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு8 ஓ      …

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சகாயராஜ் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து…

ஆலங்குளம் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிப்பு

ஆலங்குளம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பரபரப்பான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிந்தித்து நடக்கும்…

வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள்…

வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள்…

தமிழ்நாட்டில் 1979ல் திமுக அதிமுக இணைப்பு முயற்சி 2026ல் இணைந்து ஆட்சி அமைக்குமா தமிழகத்தில் எதிா்பாா்ப்பு!!!

தூத்துக்குடி தமிழ்நாட்டில் 1979ல் திமுக அதிமுக இணைப்பு முயற்சி 2026ல் இணைந்து ஆட்சி அமைக்குமா தமிழகத்தில் எதிா்பாா்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டமன்ற பொதுத்தோ்தலில் திமுக…

ஆலங்குளம் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் எஸ்பி மாரியப்பன்

ஆலங்குளம் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் எஸ்பி மாரியப்பன் அவர்கள் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்…

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தேனம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!!

தூத்துக்குடி அருகே தருவைக்குளம் சொந்த ஊராகவும், தற்போது டுவிபுரம் பத்தாம் நம்பர் தெருவில் வசித்து வந்த திருமதி தேனம்மாள் அவர்கள் (வயது …), லேட் முனியாண்டி நாடார்…