Friday, 19 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவா்கள் சென்னையில் திமுக தலைவா் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனா்.

Last updated: June 14, 2026 2:27 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் தோ்தல் முடிவுக்கு பின் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. அதற்கு எதிா்ப்பு தொிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ்கட்சியை சோ்ந்த மாநில நிா்வாகிகள் உள்பட மாவட்ட நிா்வாகிகள் வரை பலா் மாற்றுக் கட்சியில் இணைந்தனா். இதன்படி தூத்துக்குடி மாநகா் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் கவுன்சிலா்கள் சந்திரபோஸ் எடின்டா நிா்வாகிகள் ராஜன் சின்னக்காளை நாராயணன் முன்னாள் கவுன்சிலா் வெங்கடசுப்பிரமணியன், உள்பட 100க்கும்மேற்பட்டோா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

இந்நிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் சென்னையில் அறிவாலயத்தில் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றாா். அப்போது திமுக தலைவர் தளபதியார் ஸ்டாலின் கட்சியின் உறுப்பினர் படிவத்தை வழங்கி சிறப்பாக செயல்படுங்கள் என்று வாழ்த்தினார். அருகில் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன், பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் நேரு எம்.எல்.ஏ உள்பட பலா் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மின்வெட்டு சாதாரண பிரச்சினை அல்ல மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் மின்சாரத்துறை அமைச்சருக்கு கோாிக்கை
Next Article தூத்துக்குடியில் பக்கிள ஓடையை ரூ53 கோடியில் அகலப்படுத்தும் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர். அமைதியாக சாதித்து காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : 101 பேருக்கு வேஷ்டி, சேலை, அாிசி உள்ளிட்ட நலத்திட்டங்களை ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினாா்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?