Tamilagapuratchi

862 Articles

விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் வாக்களித்தோம் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2013ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி ஒவ்வொரு முறையும் வெற்றி…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பஞ்சமி பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன் சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, சிறப்பு…

தூத்தக்குடியில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம்

தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்பட்டு தான் பொருட்கள்…

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக 80 வது சுதந்திர தினத்தினையொட்டி சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை ? அரசியலமைப்பு சட்டத்தை…

முத்தையாபுரம் கீதாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாிசு வழங்கப்பட்டது

தூத்துக்குடி முத்தையாபுரம் கீதாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேலாளர் ராஜமணி…

கா்நாடகா வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொலை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

தூத்துக்குடி வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…

தூத்துக்குடி பி அண் டி காலணி பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்

தூத்துக்குடி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் 431 வது வார மரம் நடும் நிகழ்ச்சியும் 10ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியாக, தூத்துக்குடி பி அண் டி…

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் போ் உள்ளனா். கனிமொழி எம்.பி பெருமிதம், முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ பங்கேற்பு

தூத்துக்குடி தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31-3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு…

சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் மூவர்ணக் கொடியுடன் அணிவகுப்பு

தூத்துக்குடி   சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மூவர்ணக் கொடியுடன் பிரமாண்ட…

குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்

தமிழகம்: இன்று (15.08.2026) சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது..,…

தவெக அரசு தேர்தலில் அறிவித்த அனைத்து விவசாயிகளுக்குமான பயிர் கடன் ரத்து வேளான் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன்படி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நேற்று 14.08.2026…

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் ெகாடைவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்ைத மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 7ம்…

தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகி காங்கிரஸில் ஐக்கியம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய துணைத் செயலாளர் நாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் முன்னிலையில்…

எப்சிஆர்ஏ சட்டம் வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்தும் சட்டமே, கட்டுப்படுத்தும் சட்டமல்ல – டாக்டர் சுதா விளக்கம்

தூத்துக்குடி எப்சிஆர்ஏ சட்டம், இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓக்களை பொதுவாக கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அல்ல வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும்…