Tamilagapuratchi

1035 Articles

மீனவர் நலக் கோரிக்கைகள் குறித்து மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்த தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள்

தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவர் சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள…

அனைத்து பகுதிகளுக்கு பாரபட்சமின்றி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி&டி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி…

ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைப் பறிக்கும் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில், ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத்…

தூத்துக்குடி 2ம்கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் மத்திய அமைச்சருக்கு பாஜக தலைவர் சித்ராங்கதன் கடிதம்

தூத்துக்குடி மேலூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் சென்சார் காரணமாக தேவையற்ற முறையில் 2 ம் கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் கடுமையான…

மக்களுக்கு அள்ளி கொடுக்கும் கட்சி திமுக கிள்ளி கூட கொடுக்காத கட்சி தவெக தருவைகுளம் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு குடும்பத்தினருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல் உதவி

தூத்துக்குடி அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலானது. படகிலிருந்த மீனவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி…

ஆறுமுகமங்கலத்தல் கவின் செல்வகணேஷ் நினைவேந்தல் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் நினைவஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் இல்லத்தில் வைத்து தமிழகத்தில் இனியொரு ஆணவ படுகொலை நடந்திடாமல் இருக்கவும் தனிசிறப்பு சட்டம் இயற்ற…

நீட் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் மாணவர் போராட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் ஆதரவு

தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனதலைவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் மீது…

தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த 23ம் தேதி தமிழக முதலமைச்சா் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் உள்பட…

நான்கு மாதத்தில் மாநகரில் இப்படி ஒரு நூலகமா தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் கட்டப்பட்டு வருகின்ற புதிய நூலகத்ததை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு அதிகாாிகளிடம் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறந்தபின்னா் மேயா்…

தருவைகுளத்தில் கடலில் மூழ்கி உயிாிழ்ந்த 2 மாணவா்கள் குடும்பத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல்

தூத்துக்குடி தருவைகுளம் 125 வீட்டுக்காலணியை சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா வயது 16, மாாிமுத்து மகன் மனோஜ் வயது 15 மற்றும் நண்பா்கன என…

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

உப்பு உற்பத்தி தொழில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை.   தூத்துக்குடி, ஜூலை.27-   தூத்துக்குடி கடற்கரையை ஒட்டி முள்ளக்காடு பகுதியில் கோவளம் பசுவந்தரை தன்பாடு…

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது

தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் "இயற்கையே இறை!" என்ற திறந்தவெளி உலக…

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை நிறுத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5வத தெரு மெயின் ரோடு சந்திப்பில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார்…

தூத்துக்குடி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை கோமதிபாய் காலணியில் அமைந்துள்ள முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி தினசாி அம்மனுக்கு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று பக்தா்கள் பஜனையுடன் கலந்து…

நாட்டில் சட்ட ஒழுங்கு, காவல்துறை இருக்கிறதா இல்லையென்றால் சிலருக்கு மட்டும் செயல்படுவதாக மாறிவிட்டதா கனிமொழி எம்.பி கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியனின் மகன் லிங்ககுமாருக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் தற்போது கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.…