Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது

Last updated: July 27, 2026 4:07 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் “இயற்கையே இறை!” என்ற திறந்தவெளி உலக மகா வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூரில் ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடங்கள், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், குருபீடங்களில் ஆன்மிக இயக்கம் சார்பில் “இயற்கையே இறை” என்ற பஞ்ச தெய்வ சிறப்பு வழிபாடு எப்.சி.ஐ.குடோன் எதிரில் திறந்த வெளியில் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் தணிந்து மக்கள் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு இயற்கையே இறை பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது.

ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளிய அருள்வாக்கின்படி நடைபெற்ற இந்த இயற்கை வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் அகல் விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வழிபாட்டில் மூலமந்திரம், 108 குரு போற்றி, 108 அம்மா போற்றி, பஞ்ச தெய்வ வழிபாடு, மழைவேண்டல் உள்ளிட்ட இயற்கை வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர், தூத்துக்குடி கடற்கரையில் இயற்கை சீற்றம் தணிய தியானம் மேற்கொள்ளப்பட்டது.

இதே போன்று கோவில்பட்டி, எட்டையாபுரம் ஆகிய இடங்களில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பிலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், மகளிர் அணி பத்மா, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, எட்டையாபுரம் மன்ற தலைவி சிவகாமி, புதிய துறைமுகம் கண்ணகி, பாண்டி, புதுக்கோட்டை பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை நிறுத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
Next Article தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

You Might Also Like

தூத்துக்குடி

பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது : பத்திரிகையாளர்கள் தொழில் உபகரணங்களை வைத்து பக்தியுடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற கோாி திமுக உதவி ஆணையாிடம் கோாிக்கை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையா மறைந்த நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?