Monday, 27 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை நிறுத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

Last updated: July 27, 2026 11:09 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5வத தெரு மெயின் ரோடு சந்திப்பில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி நிர்வாகிகள் தமிழகத்தில் ஆலய தரிசன கட்டணத்தை அரசு தடை செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் வரும் வருமானத்தை இந்து கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும். பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தை போலிப் பத்திரம் மூலம் பதிவு செய்த குற்றவாளிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்து கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் மாயவன் முத்துச்சாமி இந்து முன்னணி மாநகர மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாத ஆழ்வார், ஜில்லா சங்கச்சாலக் சீதாராமன் பிஜேபி மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் இந்து அன்னையர் முன்னணி மாநகர் தலைவி உமையவள்ளி இந்து வழக்கறிஞர் முன்னணி இசக்கி லெட்சுமி மத்திய அரசு வழக்கறிஞர் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் சரவணகுமார், பலவேசம், திருப்பதி வெங்கடேஷ், முத்துகிருஷ்ணன், பழனியாண்டி, கோபி, மண்டல தலைவர்கள் சுதாகர், பாலமுருகன் கிளை பொறுப்பாளர்கள் ஆயாம் பொறுப்பாளர்கள் மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் உள்பட 80க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு மாமன்ற உறுப்பினா்கள் முன்பை விடகூடுதலாக பணியாற்ற வேண்டும் எந்த குறைபாடுகளாக இருந்தாலும் எனக்கு உடனே தகவல் தொிவிக்க வேண்டும். மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி உருக்கம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கான உாிமையை வழங்க முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனர் தகவல்!””

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரவில் தொடங்கி நடுஇரவு வரை வீடு வீடாக சென்று ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?