Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஆறுமுகமங்கலத்தல் கவின் செல்வகணேஷ் நினைவேந்தல் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் நினைவஞ்சலி

Last updated: July 28, 2026 5:21 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் இல்லத்தில் வைத்து தமிழகத்தில் இனியொரு ஆணவ படுகொலை நடந்திடாமல் இருக்கவும் தனிசிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கவின் செல்வகணேஷ் அவர்களின் படுகொலையை கண்டித்து நீதி கேட்டும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் பல்வேறு அமைப்பு தலைவர்களும் பல்வேறு இயக்கத் தோழர்களும் சமுதாய பெரியோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

 

புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் இளம் புரட்சியாளரின் ஆணைக்கேற்ப தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் மாவட்ட துணைச் செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாவட்டச் செயலாளர் மாரி செல்வம் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசுகையில் தமிழக அரசு ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் எனவும் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் குடும்பத்தாருக்கு சட்டரீதியாக நீதி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும் நீதிக்கான குரல் வேண்டும் என்று பேசினாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article நீட் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் மாணவர் போராட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் ஆதரவு
Next Article மக்களுக்கு அள்ளி கொடுக்கும் கட்சி திமுக கிள்ளி கூட கொடுக்காத கட்சி தவெக தருவைகுளம் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு குடும்பத்தினருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல் உதவி

You Might Also Like

அரசியல்

கருப்பு சிவப்பு கொடியுடன் கூடிய கொள்கையோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகி காங்கிரஸில் ஐக்கியம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?