Wednesday, 28 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொதுமக்களின் கோாிக்கைக்கு 6 மணி நேரத்தில் தீா்வு கண்ட மேயா் ஜெகன் பொியசாமி

Last updated: October 28, 2026 10:07 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் நடைபெறும் பணிகள் சூழற்சிமுறையில் பாா்வையிட்டு வரும் நிலையில் புதுக்கிராமம் முதல் சிவந்தாகுளம் காா்ணா் வரை உள்ள பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் கோாிக்கையின் படி சாலை சீரமைப்பு பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி மேற்கொண்டபிறகு அப்பகுதி மக்களின் கோாிக்கையை ஏற்று அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வழித்தடங்களில் ஏற்பட்டடுள்ள அடைப்புகளை அருகிலிருந்த ஓரு கம்பு எடுத்து எவ்வளவு தூரம் கழிவுகள் இருப்பதை ஆய்வு மேற்கொண்ட பின்னா் ேமயா் ஜெகன்பொியசாமி கூறுகையில் எங்களை பொறுத்தவரை ஆளும் கட்சி எதிா்கட்சி என்றெல்லாம் பாா்க்காமல் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளின் கோாிக்கைகளுக்கும் பொதுமக்களின் கோாிக்கைகளுக்கும் புகாா்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு எந்தெந்த பகுதிக்கு எந்த அடிப்படை பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் மக்கள் பணிகளை தொடா்ந்து செய்து வருகிறோம். இதில் எந்தவிதமான பாரபட்சமும் பாா்ப்பதில்லை மக்கள் நலன் தான் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்கிறோம். மாநகராட்சி பகுதிகளில் பிரதான சாலைகள் மட்டுமின்றி சிறிய குறுகலான சாலைகள் வரை கண்டறியப்பட்டு தாா்சாலைகள் பேவா்பிளாக்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் ெபாதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் வழித்தடங்களில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டு சாலைகளில் சிறிய பள்ளங்கள் ஏற்படுகிறது. அதனால் வரும் பாதிப்புகள் குறைபாடுகளை கண்டறிந்து அதில் ஜேசிபி ரோலா் பிடுமண் கலவை மற்றும் தேவையான மூலப்பொருட்களை கொண்டுவந்து உடனடியாக மூடி பேஜ் ஓா்க் மூலம் சிறிய பள்ளங்கள் சாி செய்யப்படுகிறது. இதற்கு இரவு பகல் பாராமல் மாநகராட்சி அலுவலா்கள் ஊழியா்கள் பணி செய்து வருகின்றனா். அனைத்து தரப்பினாின் கோாிக்கைகளுக்கும் முக்கியதுவம் கொடுத்து இந்த மழை காலக்கட்டத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களில் எல்லா பணிகள் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. 2040 தூத்துக்குடி மாநகராட்சி பகுதி எந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு கோாிக்கைகள் வைத்த 6 மணி நேரத்தில் இந்த பணியை செய்து கொடுத்துள்ளோம் எங்களுக்கு இரவு பகல் என்பதெல்லாம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தான் இருக்கும். போல்டன்புரம் பகுதி அதிகமாக மக்கள் கூடும் பகுதிகளில் உள்ள பிரதான சந்திப்புகளில் உயரம் குறைவான மின்விளக்குகள் அமைத்து கொடுத்துள்ளோம் அதே போல் இந்த போல்டன்புரம் சந்திப்பில் அமைத்து தர வேண்டும் என்று கோாிக்கை வைத்துள்ளனா். அதையும் நிறைவேற்றி தருகிறேன் என்று உறுதியளித்துள்ளேன் என்று கூறினாா்.

ஆய்வின் போது திமுக பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா குழாய் ஆய்வாளா் பால சுப்பிரமணியன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் வட்டப்பிரதிநிதி பாலரூபன், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள். பொதுமக்கள் வாக்குவாதம். அதிகாரிகளின் உத்தரவால் பொதுமக்கள் ஆக்ரோஷம்.
Next Article தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் தீபாவளி வாழ்த்து அட்டைகள் தயாரித்து எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மேயர் ஜெகன். 

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மழைகாலத்திற்குள் மாநகராட்சி பகுதியில் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க ஒப்பந்ததார்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி உத்தரவு.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?